1.
வேளாண் பண்டங்களின் உற்பத்தியில் இந்தியா___ அதிகமாக உற்பத்தியாளர் ஆகும்
2.
GDP- யின் நவீன கருத்தை உருவாக்கியவர்
3.
நாட்டு வருமானத்தின் மற்றொரு பெயர்
4.
தலா வருமானம் சுட்டிக்காட்டுவது
5.
உலகில் தொழில் துறையில் இந்தியாவின் இடம்
6.
மொத்த தேசிய மகிழ்ச்சி என்ற வார்த்தையை உருவாக்கப்பட்ட ஆண்டு
7.
இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி இயந்திரம் என்று குறிப்பிடப்படும் துறை
8.
இந்திய அரசாங்கத்தால் 1991 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது
9.
GATT-இன் முதல் சுற்று நடைபெற்ற இடம்
10.
மசூலிப்பட்டினம் அமைந்துள்ள இடம்
11.
பாரத ஸ்டேட் வங்கியின் தலைமையகம் அமைந்துள்ள இடம்
12.
இந்தியாவில் டச்சுக்காரர்களின் தலைமையிடமாக இருந்தது
13.
அந்நிய செலாவணி கட்டுப்பாட்டு சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு
14.
காட் உறுப்பு நாடுகள் உலக வர்த்தக அமைப்பை அமைப்பதற்கு கையெழுத்திட்ட ஆண்டு
15.
உலக வர்த்தக அமைப்பின் தலைவர்
16.
இந்தியா டங்கல் திட்டத்தில் கையெழுத்திட்ட ஆண்டு
17.
நீட்டிக்கப்பட்ட உதவிப் பொதுச் சட்டம் 480-ஐ கொண்டு வந்த நாடு
18.
உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு பெற வழிவகுத்த புரட்சி
19.
உலகளாவிய பொது வளங்கள் முறையை ஏற்றுக் கொண்ட ஒரே மாநிலம்
20.
இந்திய நாடாளுமன்றத்தால் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு
21.
இலக்கு பொது வழங்கல் முறை இல்லாத மாநிலம்
22.
அதிக MPI மாவட்டங்களில் ஒன்று
23.
பிரான்ஸ் எந்த ஆண்டு பண்டங்கள் மற்றும் பணிகள் வரியை அமல் படுத்தியது
24.
இந்தியாவில் வருமான வரி யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது
25.
இந்தியாவில் வருமான வரி சட்டம் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு
26.
மறைமுக வரிக்கு எடுத்துக்காட்டு
27.
ஒரு முனை வரி என்பது ஒரு
28.
GST இந்தியாவில் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது
29.
ஆசியாவின் டெட்ராய்ட் என அழைக்கப்படுவது
30.
திருப்பூர் ____தொழிலுக்கு பெயர் பெற்றது
31.
பின்வருவனவற்றில் தோல் தொழிற்சாலைகள் இல்லாதது எது?
32.
பின்வருவனவற்றில் எது தொழில்துறை வளர்ச்சி நிறுவனம் அல்ல?
33.
SIPCOT உருவாக்கப்பட்ட ஆண்டு
34.
சேலத்தில் இரும்பு எஃகு ஆலை அமைக்கப்பட்ட ஆண்டு
35.
TANSI கழகம் எதனை மேற்பார்வையிட அமைக்கப்பட்டது
36.
தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டு கழகம் நிறுவப்பட்ட ஆண்டு
37.
இந்தியாவில் மிகப்பெரிய நெசவுத்தொழில் துறைகளுக்கு தாயகமாக விளங்குவது
38.
நான்கு முக்கிய GST விகிதங்கள்
39.
இந்தியாவில் தனிநபர்களின் மேல் விதிக்கப்படுகின்ற பொதுவான மற்றும் மிக முக்கியமான வரி
40.
வரிகளை உயர்த்துவதற்கான அரசாங்கத்தின் திறனை___ என்கிறோம்
41.
முதன்முதலில் பண்டங்கள் மற்றும் பணிகள் வரியை(GST) அறிமுகப்படுத்திய நாடு
42.
பசுமைப் புரட்சியால் இந்தியா பால் உற்பத்தி எத்தனை மடங்கு அதிகரித்தது
43.
கோதுமை மற்றும் அரிசியை இதன் மூலம் அரசாங்கம் கொள்முதல் செய்கிறது
44.
தமிழ்நாட்டில் முதலமைச்சரின் விரிவான சுகாதார காப்பீட்டு திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு
45.
இந்தியாவில் புதிய விவசாயக் கொள்கை அறிவிக்கப்பட்ட ஆண்டு
46.
வாங்கும் சக்தி சமநிலையின் அடிப்படையில் உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரம்
47.
உலகின் மிகப்பெரிய பொருளாதாரம்
48.
மனித மேம்பாட்டு குறியீடு என்பதனை அறிமுகப்படுத்தியவர்
49.
வறுமையும் பிரிட்டனுக்கு ஒவ்வாத இந்திய ஆட்சியும் என்ற நூலை எழுதியவர்
50.
அந்நிய செலாவணி மேலாண்மை சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு