10th social history 01-05

    0
    156

    Welcome to your 10th social history 01-05

    Name
    District
    1. 
    பின்லாந்தை தாக்கியதற்காக பன்னாட்டு சங்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட நாடு

    2. 
    லோக்கர்னோ உடன்படிக்கை கையெழுத்திடப்பட்ட ஆண்டு

    3. 
    பன்னாட்டு சங்கம் கலைக்கப்பட்ட ஆண்டு

    4. 
    முதல் பால்கன் போரை முடிவுக்கு கொண்டு வந்தது

    5. 
    பன்னாட்டு சங்கத்தின் செயலகம் அமைந்துள்ள இடம்

    6. 
    1918 முதல் 1991 வரை சோவியத் யூனியனின் கம்யூனிச கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடு

    7. 
    வெர்செயில்ஸ் உடன்படிக்கை கையெழுத்தான ஆண்டு

    8. 
    சீனாவுடன் ஜப்பான் வலுக்கட்டாயமாக போரிட்ட ஆண்டு

    9. 
    பாரிஸ் அமைதி மாநாட்டில் பிரதிநிதியாகப் பங்கேற்ற பிரான்சின் பிரதமர்

    10. 
    டானென்பெர்க் போரில் பேர் இழப்புக்கு உள்ளான நாடு

    11. 
    உலகத்தின் எந்தப் பகுதி டாலர் அரசியல் ஏகாதிபத்தியத்தை விரும்பவில்லை

    12. 
    இத்தாலி யாருடன் லேட்டரன் உடன்படிக்கையை செய்து கொண்டது

    13. 
    அமெரிக்காவில் மிகப் பெரும் பங்கு சந்தை வீழ்ச்சி நடைபெற்ற நாள்

    14. 
    எனது போராட்டம் என்ற நூலை எழுதியவர்

    15. 
    இங்கிலாந்தில் நடந்த பொதுத் தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட கட்சி

    16. 
    டியூஸ் என்ற பட்டத்தைச் சூட்டிக் கொண்டனர்

    17. 
    பாசிச கட்சி தொடங்கப்பட்ட ஆண்டு

    18. 
    ஹிட்லரின் படை வீரர்கள் இவ்வாறு அழைக்கப்பட்டனர்

    19. 
    சிறையில் இருந்த போது ஹிட்லர் எழுதிய நூல்

    20. 
    நெல்சன் மண்டேலா விடுதலை செய்யப்பட்ட ஆண்டு

    21. 
    ஜெர்மனி ஓடு மியூனிச் உடன்படிக்கையில் கையெழுத்திட்ட பிரிட்டன் பிரதமர்

    22. 
    பிளிட்ஸ்கிரீக் என்பது

    23. 
    முசோலினியின் முடிவு

    24. 
    ஐநாவின் எந்த துணை அமைப்பு சுகாதாரம் சார்ந்த துறையில் செயல்படுகிறது

    25. 
    ஹிட்லர் எப்போது தற்கொலை செய்து கொண்டார்

    26. 
    மின்னல் வேக தாக்குதல் என்பது___ போர் தந்திரம் ஆகும்

    27. 
    உலக வங்கி அமைந்துள்ள இடம்

    28. 
    இரண்டாம் உலகப்போருக்கு பின் சுதந்திரம் பெற்ற முதல் நாடு

    29. 
    உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனம் மனித உரிமைகள் குறித்து எத்தனை பிரிவுகளைக் கொண்டிருந்தது

    30. 
    மனித உரிமைகள் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது

    31. 
    வடக்கு மற்றும் தெற்கு வியட்நாம் எந்த ஆண்டு ஒன்று சேர்க்கப்பட்டது

    32. 
    எந்த ஆண்டு வார்சா ஒப்பந்தம் கலைக்கப்பட்டது

    33. 
    அமைதியையும் பாதுகாப்பையும் விரும்பிய அரபு நாடுகளுக்கு திறந்திருந்த ஒப்பந்தம்

    34. 
    சீன மக்கள் குடியரசு யார் தலைமையில் உருவானது

    35. 
    பாண்டுங் மாநாடு நடைபெற்ற ஆண்டு

    36. 
    சீட்டோ ஒப்பந்தம் இவ்வாறு அழைக்கபடுகிறது

    37. 
    கோமிங்டாங் கட்சியை தோற்றுவித்தவர்

    38. 
    ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையகம் அமைந்துள்ள இடம்

    39. 
    வார்சா ஒப்பந்தத்தில் பங்கேற்ற ஐரோப்பிய நாடுகள்

    40. 
    அணிசேரா இயக்கத்தின் முதல் மாநாடு நடைபெற்ற இடம்

    41. 
    எந்த ஆண்டில் உடன்கட்டை ஏறுதல் ஒழிக்கப்பட்டது

    42. 
    சத்யார்த்த பிரகாஷ் எனும் நூலின் ஆசிரியர்

    43. 
    குலாம்கிரி என்றால்___ என்பது பொருள்

    44. 
    திராவிட மகாஜன சபையின் முதல் மாநாடு நடத்தப்பட்ட இடம்

    45. 
    பிரம்ம ஞான சபையின் தலைமையகம் அமைந்துள்ள இடம்

    46. 
    இவர் ஒரு அரசியல் செயல்பாட்டாளர் மட்டுமல்ல ஒரு சித்த மருத்துவர் ஆவர்

    47. 
    ஒடுக்கப்பட்டோருக்கான முதல் பள்ளியை புனேயில் திறந்தவர்

    48. 
    அலிகார் இயக்கத்தை தோற்றுவித்தவர்

    49. 
    நவீன வங்காள உரைநடையின் முன்னோடி

    50. 
    ஜீவன் என்பது சிவன் என்பது யாருடைய கூற்று