9th Social Science Full

    0
    484

    Welcome to your 9th Social Science Full Test

    1. 
    உலகின் மிகப்பழமையான பல்கலைக்கழக அருங்காட்சியகம்

    2. 
    மனிதர்களின் மூதாதையர்களின் உடலமைப்பு மற்றும் அவர்களது பரிணாம வளர்ச்சி குறித்து ஆராய்ந்து அறிந்து கொள்ளும் இயல்

    3. 
    எகிப்தினை நைல் நதியின் நன்கொடை என்றவர்

    4. 
    சேரர்களை பற்றி குறிப்பிடும் கல்வெட்டு எது?

    5. 
    காயல் சிறந்த நகரம் என்று விவரித்தவர்

    6. 
    மகாவீரரின் போதனைகளால் ஈர்க்கப்பட்ட மகத அரசன்

    7. 
    அசோகரை புத்த பற்றாளராக மாற்றியவர்

    8. 
    பாரசீகர்களை இறுதிவரை எதிர்த்து நின்ற கிரேக்க நகர அரசு

    9. 
    ஸ்பெயினை கைப்பற்றிய அரேபிய தளபதி

    10. 
    ஜப்பானின் பழமையான மதம்

    11. 
    ஜப்பானின் முந்தைய பெயர்

    12. 
    பாமினி சுல்தானியத்தை உருவாக்கியவர்

    13. 
    பாறைகளின் மீது ஒரு கன்னிப் பெண் என்ற ஓவியத்தை படைத்தவர்

    14. 
    அமெரிக்காவில் ஏற்படுத்தப்பட்ட முதல் ஆங்கிலேய காலனி

    15. 
    முத்திரைத்தாள் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு

    16. 
    சிலேட்டரை அமெரிக்க தொழில் புரட்சியின் தந்தை என அழைத்தவர்

    17. 
    எத்தியோபியா இத்தாலியை எந்த போரில் தோற்கடித்தது

    18. 
    புவி அதிர்வு உருவாகும் புள்ளி எவ்வாறு அழைக்கப்படுகிறது

    19. 
    முதன்மை பாறைகள் என்றும் தாய்ப் பறவைகள் என்று அழைக்கப்படுபவை

    20. 
    உலகின் மிகப்பெரிய சுண்ணாம்பு பிரதேச நிலத்தோற்றம்

    21. 
    வளிமண்டலத்தில் உள்ள கார்பன்டை ஆக்சைடு நீரில் கரைந்து___ அமிலமாக மாறுகிறது

    22. 
    செம்மறி ஆட்டு மேகங்கள் என்று அழைக்கப்படுபவை

    23. 
    ஒவ்வொரு 300 மீட்டர் உயரத்திற்கும்____ மில்லி பார் அளவு காற்றழுத்தம் குறைகிறது

    24. 
    மிகச்சிறந்த மீன்பிடித் தளங்களாக இருப்பவை

    25. 
    இந்திய பெருங்கடலில் உள்ள மிகவும் ஆழமான அகழி

    26. 
    புவியின் குளிர்ச்சியான பகுதி

    27. 
    உலக மக்கள் தொகை தினம்

    28. 
    இருபதாம் நூற்றாண்டில் தலப்பரப்பு அளவிடுதல் இன் புதிய நிலை

    29. 
    உலக அமைவிடத்தை கண்டறியும் தொகுதியில் பயன்படுத்தப்படும் செயற்கை கோள்கள்

    30. 
    முன்னாள் சோவியத் யூனியன் இதற்கு எடுத்துக்காட்டு

    31. 
    எந்த மொழியிலிருந்து டெமாக்ரசி என்ற வார்த்தை பெறப்பட்டது

    32. 
    நோட்டா முறை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு

    33. 
    உலகின் மிகப்பெரிய மக்களாட்சி நாடு

    34. 
    தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்படி தகவலை பெறுவதற்கான கால வரம்பு

    35. 
    ஐக்கிய நாடுகள் சபை தொடங்கப்பட்ட ஆண்டு

    36. 
    நார்வே நாட்டின் நாடாளுமன்றத்தின் பெயர்

    37. 
    73 மற்றும் 74-வது அரசமைப்பு திருத்தச் சட்டங்கள் நடைமுறைக்கு வந்த ஆண்டு

    38. 
    ____ காலத்திலிருந்த உள்ளாட்சி அமைப்பு பற்றி உத்திரமேரூர் கல்வெட்டு தெரிவிக்கிறது

    39. 
    ஜு-8 நாடுகளின் கூட்டமைப்பில் உறுப்பு நாடுகளில் இல்லாத ஒன்று

    40. 
    மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் தலைமையகம் அமைந்துள்ள இடம்

    41. 
    அதிக அளவு சூரிய மின்தகடு அமைப்பு கொண்ட மாநிலம்

    42. 
    ஜூ-8 நாடுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முன்னணியில் உள்ள நாடு

    43. 
    வாங்கும் திறன் சமநிலை அடிப்படையில் முதல் இடத்தில் உள்ள நாடு

    44. 
    இந்தியாவின் மிகப்பெரிய வேலைவாய்ப்பு துறை

    45. 
    வளர்ச்சி அடைந்த நாடுகளில்___ துறையின் பங்கு பெரிதாக இருக்கும்

    46. 
    பண விநியோகம் எத்தனை பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது

    47. 
    இந்திய ரிசர்வ் வங்கியின் தலைமை இடம் அமைந்துள்ள இடம்

    48. 
    பணத்தின் சிக்கலும் அதன் தீர்வும் என்ற கட்டுரையை எழுதியவர்

    49. 
    பயிர் செய்யப்படும் பரப்பளவில் பாசன வசதி பெற்ற நிலத்தின் பரப்பளவு

    50. 
    ஷெர்ஷா சூரி காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட வெள்ளி நாணயத்தின் எடை