1.
1. இயற்கையான இயக்கம் மற்றும் இயற்கைக்கு மாறான இயக்கம் என இயக்கத்தினை வரையறுத்தவர்........
2.
2. ஒவ்வொரு பொருளும் தன்மீது சமன் செய்யப்படாத புறவிசை ஏதும் செயல்படாத வரையில் தமது ஓய்வு நிலையையோ அல்லது சென்றுகொண்டிருக்கும் நேர்கோட்டு இயக்க நிலையையோ மாற்றுவதை எதிர்க்கும் தன்மை........ என்று அழைக்கப்படுகிறது.
3.
3. ஒரு பொருள் மீது பல்வேறு விசைகள் செயல்படும் போது அவற்றின் மொத்த விளைவை ஏற்படுத்தும் ஒரு தனித்த விசை.......... என்று அழைக்கப்படுகிறது.
4.
4. இரு பொருள்கள் குறிப்பிட்ட இடைவெளியில் உள்ள போது அவற்றைக் இடையே உள்ள விசை F என்க. அவற்றின் தொலைவு இருமடங்கு ஆனால் அவற்றின் ஈர்ப்பு விசை...... ஆக இருக்கும்
5.
5. கூற்று: மீண்டும் ஒருவர் நீரினை கையால் பின்னோக்கி தள்ளுகிறார். நீரானது அந்த நபரை முன் நோக்கித் தள்ளுகிறது. காரணம்: ஒவ்வொரு விசைக்கும் சமமான எதிர்விசை உண்டு.
6.
6. கீழ்கண்டவற்றுள் நியூட்டனின் மூன்றாம் விதி எங்கு பயன்படுகிறது?
7.
7. நிறை மதிப்பு மாறாமல் புவியானது தனது ஆரத்தில் 50% சுருங்கினால், புகையில் பொருள்களின் எடையானது.........
8.
8. பொருள் ஒன்றின் தோற்ற எடை எப்போதும் அதன் உண்மையான இடைக்கு சமமாக இருக்காது.
9.
9. தவறான இணையை கண்டுபிடி
10.
10. 1. g இன் மதிப்பு புவிப்பரப்பில் இருந்து உயர செல்லவும் புவி பரப்பிற்கு கீழே செல்லவும் குறையும். 2. g இன் மதிப்பானது புவிப்பரப்பில் பொருளின் நிறை சார்ந்து அமைகிறது.
11.
11. ராமன் ஒளிசிதறல் இல் சிதறல் அடைந்த ஒளியானது.... .... வரிகளை உள்ளடக்கியது
12.
12. வகுப்பறையில் உள்ள மாணவர் ஒருவரால் புத்தகத்தை வாசிக்க முடிகிறது. ஆனால் அவரை கரும்பலகையில் உள்ள எழுத்துக்களை தெளிவாக பார்க்க முடியவில்லை. அவருக்கு ஏற்பட்டுள்ள குறைபாட்டின் பெயர்.......
13.
13. ஒரு குவிலென்ஸ் ஆனது, மிகச் சிறிய மெயில் பிம்பத்தை முதன்மை குவியத்தில் உருவாக்கினால், பொருள் வைக்கப்பட்ட இடம்.......
14.
14. விழி ஏற்பமைவு திறன் குறைபாட்டை சரி செய்ய உதவுவது......
15.
15. ஒளி செல்லும் பாதை ஒளிக்கதிர் என்று அழைக்கப்படுகிறது. ஒரு ஒளிபுகும் ஊடகத்தின் ஒளிவிலகல் எண் எப்போதும் ஒன்றைவிட.......
16.
16. அடர்வு மிகு ஊடகத்தில் ஒளியின் திசைவேகம் ஆனது அடர்வு குறை ஊடகத்தில் இருப்பதை விட அதிகமாக இருக்கும்.
17.
17. குவிலென்சின் உருப்பெருக்கம் ஆனது எப்போதும்........ மதிப்புடையது.
18.
18. விழி லென்ஸின் குவிக்கும் திறன் அதிகரிப்பதால் தூரப்பார்வை ஏற்படுகிறது.
19.
19. ஊடகத்தின் ஒளிவிலகல் எண் அதிகமாக இருந்தால் அந்த ஊடகத்தில் ஒளியின் திசை வேகம் குறைவாக இருக்கும்.
20.
20. மின் விளக்கு ஒன்று குவிலென்ஸ் ஒன்றின் முதன்மைக் குவியத்தில் வைக்கப்பட்டுள்ளது. மின்விளக்கு ஒளியூட்ட படும்போது குவிலென்ஸ் ஆனது.......
21.
21. வெப்பநிலை உயர்வால் பொருளின் பரிமாணத்தில் ஏற்படும் மாற்றம்....... என அழைக்கப்படுகிறது.
22.
22. ஒன்றோடு ஒன்று இடைவினை புரியாமல் இருக்கும் அணுக்கள் அல்லது மூலக்கூறுகளால் உள்ளடக்கிய வாயு.......... என அழைக்கப்படுகிறது.
23.
23. வெப்ப ஆற்றல் பரிமாணத்தின் போது குறைந்த வெப்பநிலையில் உள்ள பொருள் குளிர்விக்கப்படுகிறது. அதிக வெப்பநிலையில் உள்ள பொருள் வெப்ப படுத்தப்படுகிறது.
24.
24. கூற்று: வெப்பம் எப்போதும் வெப்பநிலை அதிகமாக உள்ள பொருளிலிருந்து வெப்பநிலை குறைவாக உள்ள பொருளுக்கு பரவும். காரணம்: ஒரு பொருளை வெப்பப்படுத்தும் போதோ அல்லது குளிக்கும் போதோ பொருளின் நிலையில் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை.
25.
25. உலோகங்களால் ஆன மின் கம்பிகள் கோடைகாலங்களில் வெப்பம் ஆதலின் காரணமாக......... தாழ்வாக தொங்குகின்றன.
26.
26. சார்லஸ் விதியின்படி மாறாத அழுத்தத்தில் உள்ள வாயுவில் வெப்பநிலை பருமனுக்கு எதிர் தகவில் அமையும்.
27.
27. வாயுக்களின் அழுத்தம், கன அளவு மற்றும் வெப்ப நிலை ஆகியவற்றை தொடர்புபடுத்தும் அடிப்படை விதிகள்.......
28.
28. ஒரு பொருளை வெப்ப படுத்தினாலோ அல்லது குளிர்வித்தாலோ அப்பொருளின் நிலையில் ஏற்படும் மாற்றம்.........
29.
29. மூலக்கூறுகளின் சராசரி......... வெப்பநிலை ஆகும்.
30.
30. தவறான இணையை கண்டுபிடி
31.
31. தூய நீர் மின்சாரத்தை படுத்துவதில்லை. இதற்குக் காரணம்........
32.
32. 1. வீட்டில் உள்ள அனைத்து சுற்று கொள்ளும் பக்க இணைப்பு முறையில் இணைக்க படுவதால் ஒரு சுற்றில் தடை ஏற்பட்டாலும் அது மற்ற சுற்றுகளை பாதிக்காது. 2. பக்க இணைப்பின் மற்றொரு நன்மை என்னவெனில் அனைத்து மின் சாதனங்களும் சமமான மின் அழுத்தத்தை பெறும்.
33.
33. நமது வீட்டிற்கு கொடுக்கப்படும் மின்சாரமானது......... ஓல்ட் மின்னழுத்த வேறுபாடு கொண்ட ஒரு மாறுதிசை மின்னோட்டம் ஆகும்.
34.
34. ஒரு கூலும் மின்னோட்டம் ஒரு வினாடி நேரத்தில் கடத்தியின் ஏதாவது ஒரு குறுக்குவெட்டு பகுதி வழியாக கடந்து செல்லும்போது அக்கடத்தியில் பாயும் மின்னோட்டம்........ என வரையறுக்கப்படுகிறது.
35.
35. ......... இணைப்பானது ஒரு பாதுகாப்பு அரணாக அமைந்த மின் கசிவினால் உண்டாகும் மின் அதிர்ச்சியை தவிர்க்கிறது.
36.
36. ஒரு கடத்தியின் அளவை தடிமன் ஆக்கினால் அதன் மின்தடையின் மதிப்பு......
37.
37. உலோகப் பரப்புடைய மின் கருவிகளில் 3 காப்புறை பெற்ற கம்பிகள் பயன்படுத்தப் பட்டிருக்கும்.
38.
38. தவறான இணையை கண்டுபிடி
39.
39. ஒரு யூனிட் மின் ஆற்றல் என்பது 100 கிலோவாட் மணிக்கு சமமாக இருக்கும்.
40.
40. வீட்டு உபயோக மின் சாதனங்களில் குறுக்குத்தட சுற்று ஏற்படும்போது அதிகப்படியாக வரும் மின்னோட்டத்தில் இருந்து பாதுகாக்க பயன்படுத்துவது மின்சுற்று உடைப்பி.
41.
41. நாய்கள் மற்றும் டால்பின்கள்............ அதிர்வெண் கேட்கும் திறன் கொண்டது
42.
42. ஒலியானது ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்கு பரவும் போது இரண்டாவது ஊடகத்தால் எதிரொலிக்க பட்டு முதலாம் ஊடகத்திற்கு திரும்ப அனுப்பப்படுகிறது. இதற்கு........ ஆகும்
43.
43. எதிரொலி கேட்பதற்கான குறைந்தபட்ச தொலைவு.......
44.
44. கூற்று: காற்றின் அழுத்த மாறுபாடு ஒலியின் திசைவேகத்தை பாதிக்கும். காரணம்: ஏனெனில் ஒலியின் திசைவேகம், அழுத்தத்தின் இருமடிக்கு நேர் தகவில் இருக்கும்.
45.
45. ஒலியின் திசைவேகம் திரவங்களை விட வாயுக்களில் அதிகம்.
46.
46. ஒரு துகள் ஆனது ஒரு மையப் புள்ளியிலிருந்து முன்னும் பின்னும் தொடர்ச்சியாக இயங்குவது..... ஆகும்
47.
47. ஒலி அலைகள் காற்றில் பரவும் போது அதன் துகள்கள்......
48.
48. மனிதனால் உணரப்படும் செவியுணர் ஒலியின் அதிர்வெண்....
49.
49. ஒரு ஒலி அலையானது எதிரொலிக்க பட்டு மீண்டும் அதே ஊடகத்தில் பரவும் போது என்ன மாற்றம் அடையும்?
50.
50. ஒரு நெட்டலையின் ஆற்றலானது தெற்கிலிருந்து வடக்காக பரவுகிறது எனில் ஊடகத்தின் துகள்கள் வடக்கிலிருந்து....... நோக்கி அதிர்வு அடைகிறது.