1.
யங் குனகத்திற்கான சமன்பாடு?
2.
இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கு அடித்தளம் அமைத்தவர்
3.
புவிப்பரப்பில் பொருளொன்றின் எடை புவிப்பரப்பிலிருந்து புவிமையம் நோக்கிச் செல்லும்போது பாதி தொலைவில் அப்பொருளின் எடை?
4.
பரப்பு இழுவிசைக்கு காரணம்?
5.
புவியில் பொருளின் விடுபடு திசைவேகம் ?
6.
சமவெப்பநிலை நிகழ்விற்கான சமன்பாடு
7.
பொருளின் பரும மாறுபாட்டிற்கும், தொடக்கப் பருமனுக்கும் உள்ள தகவு
8.
68° பாரன்ஹீட் என்பது எத்தனை டிகிரி ஆகும்?
9.
அதிக இயக்குத்திறன் கொண்ட இலட்சிய வெப்ப இயந்திரத்தை கருத்தியல் முறையில் அறிமுகப்படுத்தியவர்
10.
இடைப்பட்ட ஊடகம் எதுவும் என்றி வெப்பம் பரவும் முறை ?
11.
ஒரு முகவையில் உள்ள நீரில் மிதக்கும் பனிக்கட்டி உருகிவிட்டால் , நீர் மட்டம்
12.
கார்னோ எந்திரம் ஒன்றில் வேப்பமூலம் , வெப்ப ஏற்பி ஆகியவற்றின் வேப்பநிலைகள் முறையே 1500K மற்றும் 1000K எனில் பயனுறுதிறன்
13.
ஓரினக்கவர்ச்சி விசை எப்பொருள்களில் அதிகமாக காணப்படுகிறது ?
14.
பாதரசத்தின் கொதிநிலை ?
15.
வரிச்சீர் ஓட்டத்தின் ரெனால்டு எண் ?
16.
குறுக்குக்கோடு பகுதியில் ஈர்ப்ப்பின் விசை சிறுமமாக கூடிய கோணம் ?
17.
யங் குணகம் காணும் சோதனை ஒன்றில் கம்பியின் நீளமும் , தொங்கவிடப்பட்ட நிறையும் , இரு மடங்கு அதிகரிக்கப்பட்டால் , கம்பிப்பொருளின் யங் குணகம்?
18.
நீர் அதிக அடர்த்தி பெற்றுள்ள வெப்பநிலை
19.
தெர்மாஸ் குடுவையில் உள்ள சூடான பாலை வேகமாக குலுக்கும் போது
20.
வெப்ப மாற்றீடற்ற நிகழ்வுக்கான எடுத்துக்காட்டு
21.
50km உயரத்திலிருந்து 1:2 என்ற தகவில் ஆரம் கொண்ட இரண்டு ஆலங்கட்டி மழைத்துளிகள் கீழே விழுகின்றன. அவைகளின் முற்றுத் திசைவேகத்தின் தகவு?
22.
வெப்ப இயக்கவியல் கொள்கைக்கு வழி வகுத்தவர்
23.
l நீளம் கொண்ட சதுர வடிவ சட்டமானது சோப்புக்கரைசலில் அமிழ்த்தப்படுகிறது. சட்டத்தை வெளியில் எடுக்கும்போது சொப்புப் படலம் அதில் உருவாகிறது. சோப்புக்கரைசலின் பரப்பு இழுவிசையால் சட்டத்தில் செயற்படும் விசை
24.
பாதரசத்தின் இறக்கம் 2.219mm உள்ள ஒரு நுண்புழை குழாயின் விட்டத்தை கணக்கிடுக பாதரசத்தின் T-ன் மதிப்பு 0.54 N m^-1 சேர்கோணம் 140° மற்றும் பாதரசத்தின் அடர்த்தி 13600kg m^-3 என் கொடுக்கப்பட்டுள்ளன.
25.
ஆற்றல் அழிவின்மை விதியை அடிப்படையாக கொண்டு நீர்மத்தின் வரிச்சீர் ஓட்டத்திற்கான தேற்றத்தை வகுத்தவர்
26.
ஓர் இயங்கும் குளிர்பதனி ஒரு மூடிய அறையினுள் வைக்கப்பட்டுள்ளது எனில் அறையின் வெப்பநிலை __________
27.
அறை வெப்பநிலையில் எது நீர்மமாக உள்ளது?
28.
தடையின்றித் தானே விழும் பொருள்களைப் பற்றி முறையான ஆய்வினை செய்தவர்?
29.
நிலவின் சுற்றுப்பாதையின் ஆரம்
30.
கெப்ளரின் விதிப்படி ஆர வெக்டர் சம காலங்களில் சம பரப்புகளை ஏற்படுத்தும் , எந்த அழிவின்மையின் விளைவாக இவ்விதி உள்ளது?
31.
ஒரு மூடிய அறையினுள் சுழலும் மின் விசிறி காரணமாக அறையின் காற்று
32.
ஒரு திரவத்தின் எத்தகைய பண்பு அதன் ஆவியாதல் விகிதத்தினை பாதிப்பதில்லை?
33.
மின்சார இஸ்திரிப் பெட்டி குளிர அதிக நேரம் எடுக்க காரணம்
34.
கரிம நீர்மங்களின் மூலக்கூறு எடையை கண்டறியப் பயன்படுவது
35.
சுழற்சி ஓட்டத்தின் ரெனால்டு எண்
36.
சுத்தமான நீரின் அடர்த்தி எண்
38.
'V' பருமனளவு உள்ள ஒரு கம்பியில் 'P' என்ற அழுத்தம் செயற்படும்போது 'dv' அளவு பரும மாறுபாடு அடைகிறது எனில் அப்பொருளின் பரும குணகம் k= _________ ?
39.
பாதரசத்திற்குக் கண்ணாடியுடன் சேர்க்கோணம்
40.
பனிக்கட்டியுடன் சாதாரண உப்பு கலக்கப்படும் போது அதன் உருகுநிலை _________
41.
இயல்பு வாயு ஒன்றின் அக ஆற்றல் இருப்பது?
42.
ஒரு பொருள் எந்த வெப்பநிலையில் வெப்ப ஆற்றலை வெளியிடாது ?
43.
ஒரே பொருளால் செய்யப்பட்ட ஒத்த ஆரம் கொண்ட இரு கம்பிகளின் நீளத்தின் தகவு இவை ஒரே மாதிரியான விசைகளால் நீட்டப்பட்டால் கம்பிகளில் ஏற்படும் திரிபின் தகவு
44.
கோளவடிவ நீர்மத் துளியினுள்ளே உள்ள மிகையழுத்தம் காண வாய்பாடு?
45.
'l' நீளமும் , குருக்குப்பரப்பு 'a' அளவும் உடைய ஒரு கம்பியில் 'F' என்ற இழுவிசை செயற்படும்போது 'dI' அளவு நீட்சி அடைகிறது எனில் அக்கம்பியின் யங் குணகம் ?