நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது||NEET 2025 Results are Out|Check Now

0
2974


Use your application number and Date of birth

JUST IN: நீட் தேர்வு முடிவுகள் வெளியானது.

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியானது.

neet.nta.nic.in என்ற இணையதள முகவரியில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

நாடு முழுவதும் 557 நகரங்களில் நீட் நுழைவுத் தேர்வை 2.27 லட்சம் மாணவர்கள் எழுதி இருந்தனர்.

STUDENTS CAN LOGIN WITH THEIR DETAILS AND CHECK THEIR RESULTS

நீட் 2025 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை கீழே இருக்கும் லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்.

OFFICIAL LINK-CLICK HERE