நமது திருவண்ணாமலை டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் கோச்சிங் சென்டர், ஏழை எளிய மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெறும் வகையில் அப்பா இலவச நீட் கோச்சிங் சென்டர் தொடங்கியுள்ளார்கள். மேலும் இந்த வருடத்திற்கான நீட் தேர்வில் மாணவர்கள் வெற்றி பெறும் வகையில் இலவச ஆன்லைன் தேர்வு தொகுப்பினை தொடங்கியுள்ளார்கள்.
இந்த ஆன்லைன் தேர்வு தொகுப்பில் வாரம் தோறும் சனிக்கிழமையில் தேர்வுகள் நடத்தப்படும். மேலும் ஞாயிற்றுக்கிழமை அன்று வினா விடை தொகுப்பும் மதிப்பெண் பட்டியலும் வழங்கப்படும்.இந்த தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தினை கீழே வழங்கப்பட்டுள்ள கால அட்டவணையில் பார்த்து அதனை படித்துக் கொள்ளவும்.
அவர்கள் செய்யும் இந்த சமூகப் பணியை பாராட்டி தமிழ் மடல் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
2023-24 வருடத்திற்கான இலவச நீட் பயிற்சி தேர்வு பட்டியல்:
FREE TEST BATCH SCHEDULE:CLICK HERE
நீட் இலவச பயிற்சி தேர்வுகள் மற்றும் வழிகாட்டுதல்கள் மேற்கண்ட டெலிக்ராம் சேனலில் ஆன்லைன் மூலம் வழங்கப்படும்
மாணவர்கள் வீட்டிலிருந்தே இலவச பயிற்சியை பெறலாம்
ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை NEET பயிற்சி தேர்வுகள் நடத்தி விடைகள், தரப்பட்டியல் அன்று இரவே வெளியிடப்படும்
நீட் தேர்வுக்கு படிக்க ஆர்வம் உள்ள ஏழ்மையான கிராமப்புற, அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களும், பணம் கட்டி தனியார் பயிற்சி மையங்களில் படிக்க முடியாத மாணவர்களும் இந்த இலவச பயிற்சி பயன்படுத்திக் கொள்ளலாம்
நீட் தேர்வுக்கான வழிகாட்டுதல் அவ்வப்போது யூடியூப் வீடியோ மூலம் வழங்கப்படும்
உங்களுக்கு தெரிந்த மாணவர்களுக்கும், மாணவர்களின் பெற்றோருக்கும் இந்த லிங்கை அனுப்பி டெலிகிராம் ஆப் இன்ஸ்டால் செய்து குழுவில் இணைய சொல்லவும்
FREE TEST BATCH SCHEDULE:CLICK HERE
NEET ONLINE FREE TEST-11-APPA FREE NEET COACHING CENTRE
NEET Free Test 11 answer key:
Total Questions 60
மொத்த கேள்விகள்:60
Duration :60 minutes
நேரம்:60 நிமிடங்கள்
Syllabus பாடத்திட்டம்
Physics -இயற்பியல்
Chemistry -வேதியியல்
Biology -உயிரியல்
Answer Key & Rank List will be released on Sunday Night
மாணவர்களின் நண்பன்
FREE TEST BATCH SCHEDULE:CLICK HERE
APPA NEET Free Coaching Centre