
MHC RECRUITMENT-2024-2329 VACANCIES FULL DETAILS

தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்களில் உள்ள பல்வேறு பதவிகளுக்கான 2329 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியீடு.
Date of Notification: 28.04.2024
Last Date To Apply : 26.06.2024


Apply Link: CLICK HERE
PREVIOUS YEAR QUESTION-DOWNLOAD HERE

தேர்வு பற்றிய முழு விவரங்கள் தொகுத்து கீழே காணொளியாக வழங்கப்பட்டுள்ளது. காணொளியை கண்டு பயன் பெறுங்கள்.
MADRAS HIGHCOURT EXAM- PAID TEST BATCH
( MAY-21-AUG-31 )
₹699
தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்களில் உள்ள பல்வேறு பதவிகளுக்கான 2329 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு 28-04-24 அன்று வெளியிடப்பட்டது இந்த தேர்வுக்கான ஆன்லைன் கட்டண தேர்வு தொகுப்பினை நமது சாந்தி ஐஏஎஸ் அகாடமி மற்றும் தமிழ்மடல் இணையம் இணைந்து வழங்க இருக்கிறது
IMPORTANT DATES
Date of Notification: 28.04.2024
Last Date To Apply : 27.05.2024
Exam Date: அறிவிக்கப்படவில்லை
Test Batch admission starts on 15-05-24
Test Batch Exam starts on 21-05-24
TEST BATCH DETAILS:
55 தேர்வுகள் 6000 வினாக்கள்
தேர்வுகள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் நடைபெறும். இரவு 7 மணிக்கு தேர்விற்கான லிங்க் (GOOGLE FORM) உங்களுக்கு TELEGRAM குழுவில் அனுப்பப்படும்
தேர்வுகளை உங்களுக்கு உகந்த நேரத்தில் எப்பொழுது வேண்டுமானாலும் எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளலாம்.
ஒவ்வொரு தேர்வுக்கான மதிப்பெண் பட்டியலும் அடுத்த நாள் மாலை நமது குழுவில் பகிரப்படும்.மதிப்பெண் பட்டியலை பார்த்து உங்களது தயாரிப்பினை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.
இந்த TEST BATCH-இல் ஆன்லைன் தேர்வுகள் மட்டுமே வழங்கப்படும்.ஆன்லைன் வகுப்புகளோ, தேர்வு குறிப்புகளோ வழங்கப்படாது.
டெஸ்ட் மேட்ச் தேர்வுகளுக்கான வினா விடை தொகுப்பு PDF வடிவில் இறுதியாக வழங்கப்படும்
பாட புத்தகங்களை மட்டும் திரும்பத் திரும்ப படியுங்கள். பாடப்புத்தகத்தை வாசிக்காமல் நமது டெஸ்ட் பேட்ச் பயனளிக்காது.
தேர்வு தேதி உத்தேசமாக கணிக்கப்பட்டு கால அட்டவணை வழங்கப்பட்டுள்ளது ஒருவேளை தேர்வு முன்னர் அறிவிக்கப்பட்டால் அதற்கு ஏற்றவாறு தேர்வு கால அட்டவணை மாற்றி கொடுக்கப்படும்.
கூடுதலாக 100க்கும் மேற்பட்ட இலவச தேர்வுகள் வழங்கப்படும்
இந்த TEST BATCH- இல் இணைய விரும்புபவர்கள் 9600316031 என்ற எண்ணிற்கு G-PAY அல்லது PHONE PAY மூலமாக பணம் செலுத்திய பின் screen shotshot-ஐ அதே எண்ணின் வாட்ஸ் அப்பிற்கு அனுப்பி REGISTER NUMBER பெற்றுக்கொள்ளலாம்.
முழு விபரங்களுக்கு-
தமிழ்மடல்-9600316031
TEST NO | DATE | TEST PORTION |
1 | 21-05-24 | 6TH TAMIL IYAL-01-02+6TH SCIENCE TERM-01 FULL |
2 | 23-05-24 | 6TH TAMIL IYAL-03-04+6TH SCIENCE TERM-02 FULL+சதவீதம் |
3 | 25-05-24 | 6TH TAMIL IYAL-05-06+6TH SCIENCE TERM-03 FULL |
4 | 27-05-24 | 6TH SCIENCE FULL + சுருக்குக |
5 | 29-05-24 | 6TH TAMIL IYAL-07+6TH SOCIAL TERM-01 FULL |
6 | 31-05-24 | 6TH TAMIL IYAL-08+6TH SOCIAL TERM-02 FULL + மீபொவ மற்றும் மீசிம |
7 | 02-06-24 | 6TH TAMIL IYAL-09+6TH SOCIAL TERM-03 FULL |
8 | 04-06-24 | 6TH SOCIAL FULL+ விகிதம் & சரிவிகிதம் |
9 | 06-06-24 | 6TH TAMIL FULL + CA JANUARY-2024 |
10 | 07-06-24 | 7TH TAMIL IYAL-01,02+7TH SCIENCE TERM-01 FULL |
11 | 09-06-24 | 7TH TAMIL IYAL-03-04+7TH SCIENCE TERM-02 FULL + தனிவட்டி & கூட்டு வட்டி |
12 | 11-06-24 | 7TH TAMIL IYAL-05-06+7TH SCIENCE TERM-03 FULL |
13 | 13-06-24 | 7TH SCIENCE FULL + பரப்பளவு & கன அளவு |
14 | 15-06-24 | 7TH TAMIL IYAL-07+7TH SOCIAL TERM-01 FULL |
15 | 17-06-24 | 7TH TAMIL IYAL-08+7TH SOCIAL TERM-02 FULL + நேரம் மற்றும் வேலை |
16 | 19-06-24 | 7TH TAMIL IYAL-09+7TH SOCIAL TERM-03 FULL |
17 | 21-06-24 | 7TH SOCIAL FULL+ பகடை மற்றும் புதிர்கள் |
18 | 23-06-24 | 7TH TAMIL FULL +CA FEBRUARY -2024 |
19 | 25-06-24 | 8TH TAMIL IYAL-01-02+ 8TH SCIENCE PHYSICS FULL(01-08) |
20 | 27-06-24 | 8TH TAMIL IYAL-03+8TH SCIENCE CHEMISTRY FULL (09-15) + தர்க்க ரீதியான கணக்குகள் |
21 | 29-06-24 | 8TH TAMIL IYAL-04-05+8TH SCIENCE BIOLOGY (16-19) |
22 | 01-07-24 | 8TH TAMIL IYAL-06+8TH SCIENCE BIOLOGY (20-23) + சதவீதம் |
23 | 03-07-24 | 8TH TAMIL IYAL 07+ 8TH SCIENCE FULL |
24 | 05-07-24 | 8TH SOCIAL HISTORY FULL+ சுருக்குக |
25 | 07-07-24 | 8TH TAMIL IYAL-08 + 8TH SOCIAL GEOGRAPHY FULL |
26 | 09-07-24 | 8TH CIVICS FULL + மீபொவ மற்றும் மீசிம |
27 | 11-07-24 | 8TH TAMIL IYAL 09+ 8TH ECONOMICS FULL |
28 | 13-07-24 | 8TH TAMIL FULL + CA MARCH-2024 |
29 | 15-07-24 | 8TH SOCIAL FULL + CA APRIL 2024 |
30 | 17-07-24 | 9TH TAMIL IYAL-01-02+ 9TH SCIENCE PHYSICS FULL(01-09) |
31 | 19-07-24 | 9TH TAMIL IYAL-03+9TH SCIENCE CHEMISTRY FULL (10-16) + விகிதம் & சரிவிகிதம் |
32 | 21-07-24 | 9TH TAMIL IYAL-04-05+9TH SCIENCE BIOLOGY (17-21) |
33 | 23-07-24 | 9TH TAMIL IYAL-06+9TH SCIENCE BIOLOGY (22-27) + தனிவட்டி & கூட்டு வட்டி |
34 | 25-07-24 | 9TH TAMIL IYAL 07+ 9TH SCIENCE FULL |
35 | 27-07-24 | 9TH SOCIAL HISTORY FULL+ பரப்பளவு & கன அளவு |
36 | 29-07-24 | 9TH TAMIL IYAL-08 + 9TH SOCIAL GEOGRAPHY FULL |
37 | 31-07-24 | 9TH CIVICS FULL + நேரம் மற்றும் வேலை |
38 | 02-08-24 | 9TH TAMIL IYAL 09+ 9TH ECONOMICS FULL |
39 | 04-08-24 | 9TH TAMIL FULL + CA MAY -2024 |
40 | 06-08-24 | 9TH SOCIAL FULL + CA JUNE-2024 |
41 | 08-08-24 | 10TH TAMIL IYAL-01-02+ 10TH SCIENCE PHYSICS FULL(01-06) |
42 | 10-08-24 | 10TH TAMIL IYAL-03+10TH SCIENCE CHEMISTRY FULL (7-11) + பகடை மற்றும் புதிர்கள் |
43 | 12-08-24 | 10TH TAMIL IYAL-04-05+10TH SCIENCE BIOLOGY (12-17) |
44 | 14-08-24 | 10TH TAMIL IYAL-06+10TH SCIENCE BIOLOGY (18-23) + தர்க்க ரீதியான கணக்குகள் |
45 | 16-08-24 | 10TH TAMIL IYAL 07+ 10TH SCIENCE FULL |
46 | 18-08-24 | 10TH SOCIAL HISTORY FULL+ MATHS REVISION |
47 | 20-08-24 | 10TH TAMIL IYAL-08 + 10TH SOCIAL GEOGRAPHY FULL |
48 | 22-08-24 | 10TH CIVICS FULL + MATHS REVISION |
49 | 24-08-24 | 10TH TAMIL IYAL 09+ 9TH ECONOMICS FULL |
50 | 26-08-24 | 10TH TAMIL FULL + CA JULY-2024 |
51 | 28-08-24 | 10TH SOCIAL FULL + CA (JAN-JULY-2024) |
தேர்வு தேதி அறிவிக்கப்பட்ட பின் 3 மாதிரி தேர்வுக்கான தேதிகள் அறிவிக்கப்படும்.