8 மணி இலவச ஆன்லைன் தேர்வு /10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் புவியியல் 04-07|TNPSC-04/TET/SGT/TNUSRB

0
39965

நமது தமிழ் மடல் இணையதளம் TNPSC GROUP- 04/SGT/TET/TNUSRB தேர்வர்கள் பயன்பெறும் வகையில் 8 மணி தேர்வு தொகுப்பினை இலவசமாக வழங்குகிறது.. இதில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ் தேர்வுகளும், 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான அறிவியல்,சமூக அறிவியல் தேர்வுகளும் நடத்தப்பட இருக்கின்றன. மேலும் தலைப்பு வாரியான கணித தேர்வுகளும், ஆகஸ்ட் முதல் மார்ச் மாதம் வரையிலான நடப்பு நிகழ்வுகள் தேர்வுகளும் நடத்தப்பட இருக்கின்றன.

▪️200 + தேர்வுகள் ( தமிழ் தேர்வுகள்-70,அறிவியல் தேர்வுகள்-40, சமூக அறிவியல் தேர்வுகள் – 40, நடப்பு நிகழ்வுகள்-60) 

▪️10,000 வினாக்கள்

▪️பிப்ரவரி-07  முதல் மே-21 வரை

▪️ கட்டணம் கிடையாது

▪️தினமும் மாலை 6 மணி,  இரவு 8 மணி மற்றும் இரவு 9 மணிக்கு தேர்வுகள் நடைபெறும்

▪️ மாலை 6 மணிக்கு தமிழ் தேர்வுகளும், இரவு 8 மணிக்கு அறிவியல் அல்லது சமூக அறிவியல் தேர்வுகளும், இரவு 9  மணிக்கு நடப்பு நிகழ்வுகள் அல்லது கணித தேர்வு அல்லது பழைய புத்தக தமிழ் தேர்வுகள் நடத்தப்படும்

▪️ தேர்வு முடிந்ததும் அடுத்த நாள் மாலை 6 மணிக்கு மதிப்பெண் பட்டியல் மற்றும் வினா விடை தொகுப்பு வழங்கப்படும். . 

▪️ தேர்வு தேதியை பொறுத்து கூடுதலாக 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான தமிழ் தேர்வுகளும் இன்னும் கூடுதல் தேர்வுகளும் மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும் 

▪️ நமது தேர்வு கால அட்டவணையை நகல் எடுத்துக் கொள்ளுங்கள் அல்லது மாதாந்திர காலண்டரில் குறித்து வைத்துக் கொண்டு அதை பின் தொடருங்கள். 

 ▪️வினாக்கள் அனைத்தும் தரமானதாக இருக்கும்.. பாட புத்தகத்தை நன்கு வாசித்தால் மட்டுமே வினாக்களுக்கு விடை அளிக்க முடியும் 

▪️ ஒவ்வொரு தேர்விலும் 50 வினாக்களும், REVISION TEST-இல் 100 வினாக்களும் TARGET தேர்வில் 150 வினாக்களும்  இடம்பெற்றிருக்கும்.

▪️இந்த தேர்வு தொகுப்பில் பங்கு பெற்று தினமும் தேர்வு எழுதுவேன் என்ற உறுதி உடையவர்கள் மட்டும் நமது குழுவில் இணைந்து கொள்ளவும்.

இந்த தேர்வுகளுக்கான லிங்க் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட 8மணி தேர்வு குழுக்களில் மட்டும் பகிரப்படும். பொது குழுவில் பகிரப்படாது

TNPSC/TET/SGT தேர்வர்கள் தினமும் நடைபெறும் எங்களது இலவச தேர்வு தொகுப்பு கீழ்கண்ட  குழுக்களில் பகிரப்படுகின்றன. நீங்களும் இணைந்து பயன் பெறுங்கள்.
TEST SCHEDULETELEGRAM GROUPWHATSAPP GROUP
CLICK HERECLICK HERECLICK HERE

8 மணி இலவச ஆன்லைன் தேர்வு /10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் புவியியல் 04-07

TNPSC GROUP-04/TET/SGT/TNUSRB

www.tamilmadal.com