
ஓட்டுநர் , நடத்துநர் பணிகளுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாட்டில் உள்ள 8 போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு நாளை முதல் ஏப்.21 வரை விண்ணப்பிக்கலாம்.
மாநகர போக்குவரத்துக் கழகத்தில் (MTC) 364, விரைவு போக்குவரத்துக் கழகத்தில் (SETC) 318 பணியிடங்கள் காலியாக உள்ளன.
அரசு போக்குவரத்து கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு.
நாளை (மார்ச் 21) பிற்பகல் 1 மணி முதல் ஏப்ரல் 21 ஆம் தேதி வரை www.arasubus.tn.gov.in விண்ணப்பிக்கலாம்.
குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவிப்பு.
NOTIFICATION– DOWNLOAD HERE

முழு விவரங்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள காணொளியை காணுங்கள்.