மத்திய சேமிப்புக் கழகத்தில் டிகிரி படித்தவர்களுக்கு வேலை

0
810

மத்திய சேமிப்புக் கழகத்தில் டிகிரி படித்தவர்களுக்கு வேலை:

ரூ.1.40லட்சம் சம்பளம்..!

மத்திய சேமிப்புக் கழகம்(CWC) காலியாக உள்ள 153 Accountant, AE, Junior Technical Assistant, Superintendant பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நிறுவனம் : மத்திய சேமிப்புக் கழகம்(CWC)

பதவி : Accountant, AE, Junior Technical Assistant, Superintendant

காலியிடங்கள் : 153

கல்வி தகுதி: B.Com, CA, BA, Any Degree, PG Degree

சம்பளம் : ரூ.29000-ரூ.140000

வயது வரம்பு – 28-30

பணியிடம் : இந்தியா முழுவதும்

தேர்வு முறை : நேர்காணல், ஆன்லைன் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

இணையதள முகவரி : CLICK HERE

கடைசி தேதி : செப்.24,2023

NOTIFICATION PDF-CLICK HERE

இந்தப் பணிக்கான கல்வி தகுதி வயதுவரம்பு விண்ணப்பிக்கும் விபரங்கள் உள்ளிட்ட முழு விபரங்கள் தொகுத்து கீழே காணொளியாக வழங்கப்பட்டுள்ளது.கீழே உள்ள பட்டனை கிளிக் செய்து காணொளியை கண்டு பயன் பெறுங்கள்.

CLICK HERE