PGTRB/BEO PSYCHOLOGY IMPORTANT QUESTIONS

0
564

கல்வி உளவியல்& கல்வியியல் சார்ந்த வினாக்கள் PG TRB எழுதும் ஆசிரியர் மாணவர்களுக்கான ஒரு முழுமையான கற்றல் செயல்பாடு ஆகும். மேலும் இது சென்ற ஆண்டுகளில் கேட்கப்பட்ட கேள்விகளின் ஒரு முழுமையான மீளாய்வு ஆகும்.

(1) அரசியல் அமைப்பு சட்டத் திருத்தத்தின் படி ——– ஆம் ஆண்டு கல்வி இணக்கபட்டியலில் சேர்க்கப்பட்டது. (TRB 2012)

அ)1974
ஆ)1975
இ)1988
ஈ) 1976✓

(2) கல்வி மாநில பட்டியலில் இருந்து பொது பட்டியலுக்கு எந்த சட்ட திருத்தத்தின்படி மாற்றியமைக்கப்பட்டது?

அ) 41ஆவது சட்ட திருத்தம்
ஆ) 42ஆவது சட்டத் திருத்தம்✓
இ) 43 ஆவது சட்ட திருத்தம்
ஈ) 44 ஆவது சட்ட திருத்தம்

3) THEMATIC APPERCEPTION TEST WAS DEVELOPED BY ———– கருப்பொருள் உணர்தல் சோதனை யாரால் உருவாக்கப்பட்டது?

அ) HENRY A.MURRAY AND CHRISTIANA D.MORGAN✓
ஆ) SIGMUND FREUD AND CRISTIANA D.MORGAN
இ) SIGMUND FREUD AND HANDS JURGEN EYSENCK
ஈ) NONE OF THESE

4) ACCORDING TO RAYMOND CATTELL PERSONALITY IS A PATTERN OF TRAITS AND THAT HELPS TO UNDERSTAND HIS PERSONALITY AND PREDICT HIS ——– . ரேமண்ட் கேட்டலின் கூற்றுப்படி ஆளுமை என்பது குணாதிசயங்களின் வடிவமாகும் மேலும் இது அவரது ஆளுமையை புரிந்து கொள்ளவும் அவரது ———— கணிக்கவும் உதவுகிறது.

அ) INTRINSIC MOTIVATION
ஆ) ATTITUDE
இ) INTEREST
ஈ) BEHAVIOUR நடத்தை✓

5) எந்த நுண்ணறிவு கோட்பாடு ஆல்பிரட் பினேவால் ஆதரிக்கப்பட்டது? TRB 2011

1) ஒற்றைக் காரணி✓
2) இரட்டை காரணி
3) குழு காரணி
4) பல காரணி

6) தேர்ச்சி பெற்ற இயற்பியல் பேராசிரியருக்கு தன் வீட்டில் உள்ள வானொலி அல்லது தொலைக்காட்சி பெட்டி பழுதானால் சரி செய்ய தெரிவதில்லை இந்தக் குறைபாட்டை போக்க கண்டுபிடிக்கப்பட்ட நுண்ணறிவு கோட்பாடு எது?

அ) ஒற்றைக் காரணி
ஆ) குழு காரனை
இ) பல காரணி
ஈ) இரட்டை காரணி✓

7) ACCORDING TO FREUD THE MINDS THREE COMPONENTS ARE பிராய்டின் கூற்றுப்படி மனிதனின் 3 மனக் கூறுகள்

அ) ID,EGO, SUPER EGO✓
ஆ) UNCONSCIOUS,MORAL, IMMORAL
இ) ORAL,ANAL,PHALLIC
ஈ) PRIMARY, SECONDARY, TERTIARY

8) SIGMUND FRRUD DESCRIBED THE PSYCHOSEXUAL STAGES PEOPLE GO THROUGH IN ——–AND ADOLESCENCE . ——— பருவத்திலும் இளமை பருவத்திலும் மக்கள் கடந்து செல்லும் உளவியல் நிலைகளை சிக்மன் பிராய்டு விவரிக்கிறார்.

அ) CHILDHOOD குழந்தை பருவம்✓
2) INFANCY
3) ADULTHOOD
4) PRE-CHILDHOO

9) குழந்தை வளர வளர அது தன் புலன் உணர்ச்சிகளுக்கு பொருள் காண்கிறது. மேலும் நாளடைவில் குழந்தைகள் தனது புலன் உணர்ச்சிகளுக்கு அதிக கவனம் செலுத்தாதற்கான காரணம்?

அ) திரிபுக் காட்சி
ஆ) இல்பொருள் காட்சி
இ) உடல் வளர்ச்சி
ஈ) புலன் உணர்ச்சிகளுக்கு விளக்கம் பெறுதல்-புலன்காட்சி ✓

10) ஒரு தூண்டல் தவறாக புரிந்து கொள்ளப்படுமேயானால் அதனை ——— என்கிறோம்.

அ) புலன் காட்சி PERCEPTION
ஆ) இல்பொருள் காட்சி HALLUCINATIONS
இ) உருவக நிலை ICONIC
ஈ) திரிபுக் காட்சி ILLUSION ✓

11) முயன்று தவறி கற்றல் கொள்கையை வழங்கியவர் . TRB 2012

அ) இவான் பாவ்லோவ்
ஆ)எல்.தார்ண்டைக்✅
இ) ஸ்கின்னர்
ஈ) ஹல்

12) ஸ்கின்னர் தனது உளவியல் கோட்பாடுகளுக்கு பெற்ற விருதின் பெயர் என்ன?

அ) NATIONAL MEDAL OF PHYSICS
ஆ) NATIONAL MEDAL OF ECONOMICS
இ) NATIONAL MEDAL OF CHEMISTRY
ஈ) NATIONAL MEDAL OF SCIENCE 1968✓

13) ” ANIMAL BEHAVIOUR” என்ற நூலின் ஆசிரியர் யார்?

அ) இவான் பாவ்லோவ்
ஆ) எல். தார்ன்டைக்
இ) ஸ்கின்னர் ✓
ஈ) ‌ஹல்

14) முன்னோடி பள்ளியின் மறு பெயர் ? TRB 2011

அ) தொடக்கப்பள்ளி
ஆ) முன் தொடக்கப்பள்ளி
இ) நர்சரி பள்ளி
ஈ) நவோதயா பள்ளி✓

15) எப்பிங்காசின் சோதனை எதனுடன் தொடர்புடையது?
TRB 2012

அ) நினைவு வளைவு
ஆ) மறதி வளைவு✓
இ) கற்றல் வளைவு
ஈ) இவை எதுவும் இல்லை

16) மறத்தல் பற்றிய எப்பிங்காஸின் சோதனையின் படி ஒரு மாணவனின் கற்றல் நினைவு ஒரு வாரத்திற்குப் பிறகு கற்ற பாடங்களின் நினைவு கூறும் திறன்

அ) 40%
ஆ) 50%
இ) 30%
ஈ) 35%✓

17) எப்பிங்காசின் சோதனை எதனுடன் தொடர்புடையது?
TRB 2012

அ) நினைவு வளைவு
ஆ) மறதி வளைவு✓
இ) கற்றல் வளைவு
ஈ) இவை எதுவும் இல்லை

18) மறத்தல் பற்றிய எப்பிங்காஸின் சோதனையின் படி ஒரு மாணவனின் கற்றல் நினைவு ஒரு வாரத்திற்குப் பிறகு கற்ற பாடங்களின் நினைவு கூறும் திறன்

அ) 40%
ஆ) 50%
இ) 30%
ஈ) 35%✓

19) இந்திய அரசியல் சட்ட அமைப்பின் முகப்புரையில் விவரிக்கப்பட்ட கோட்பாடுகளில் ஒன்று. TRB 2012

அ) சமத்துவம்✓
ஆ) அதிகாரத் தன்மை
இ) வேறுபடுத்துதல்
ஈ) தனிமைப்படுத்துதல்

20) இந்திய அரசியல் சட்ட அமைப்பின் முகப்புரை எவ்வாறு தொடங்குகிறது?

அ) நாம் இந்திய மக்கள்✓
ஆ) நாம் இந்திய நாட்டு மக்கள்
இ) நம் நாடு இந்தியா
ஈ) ஒற்றுமையே பலம்