TET PAPER-2 RESULT ANALYSIS-2022-23

0
4546

கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற TET PAPER-02 தேர்வுக்கான ரிசல்ட் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.. இந்நிலையில் இந்த தேர்வுக்கான தேர்ச்சி நிலை பகுப்பாய்வு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.. எத்தனை நபர்கள் எந்தெந்த பாடப் பிரிவில் தேர்ச்சி பெற்றுள்ளார்கள் என்பதை பற்றிய முழு விவரங்கள் தொகுத்து காணொளியாக வழங்கப்பட்டுள்ளது.

கீழே உள்ள CLICK HERE பட்டனை கிளிக் செய்து காணொளியை கண்டு பயன் பெறுங்கள்.

CLICK HERE