TNUSRB Final Provisional Selection list Released |Gr.II Police |Jail Warden| Firemen Results

0
542

தமிழ்நாடு சீருடை பணியாளார் தேர்வு வாரியம் கடந்த ஆண்டு நடத்திய தேர்வில் இறுதி தேர்வு பட்டியலை வெளியிட்டுள்ளது. கடந்த 2022ல் இரண்டாம் நிலை காவலர், தீயணைப்பு காவலர் மற்றும் ஜெயிலருக்கான தேர்வு நடைபெற்றது. அதன் இறுதி பட்டியல் pdf வடிவில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கீழே இருக்கும் Download பட்டணை கிளிக் செய்து இறுதி பெயர் பட்டியலை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

Tamilnadu Uniformed Services Recruitment Board – Common Recruitment for the posts of Gr.II Police Constable, Gr.II Jail Warder and Firemen for the year – 2022

Final Provisional list of candidates selected for Character and antecedents verification & Medical examination – Published

இரண்டு வகையில் பட்டியல் வெளியாகியுள்ளது. பயனர்கள் உங்களுக்கு தேவையான வடிவில் இருக்கும் Download பட்டணை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

29/03/2023

Final Provisional Selection list pdf (Enrolment No. wise)

Final Provisional Selection list pdf (Roster wise)