CRPF TECHNICAL & TRADESMEN RECRUITMENT-2023

0
728

CRPF TECHNICAL & TRADESMEN RECRUITMENT-2023

CRPF மார்ச் 15ஆம் தேதி அன்று இந்தியா முழுவதும் 9212 புதிய காலியிடங்களை வெளியிடுவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 593 காலிப் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மார்ச் 27ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

NOTIFICATION PDF-DOWNLOAD HERE

இந்த பணிக்கான வயது வரம்பு கல்வி தகுதி தேர்வு நடத்தப்படும் விதம் விண்ணப்பிக்கும் விவரம் உள்ளிட்ட முழு விவரங்களையும் தொகுத்து கீழே காணொளியாக வழங்கப்பட்டுள்ளது.

கீழே உள்ள CLICK HERE பட்டனை கிளிக் செய்து காணொளியை கண்டு பயன் பெறுங்கள்.

CLICK HERE