தமிழக அரசு 800 நபர்களுக்கு போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி

0
1884

தமிழக அரசு 800 நபர்களுக்கு போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி

நமது தமிழக அரசு, மத்திய மற்றும் மாநில தேர்வாணையங்கள் நடத்தும் போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் 800 தேர்வர்களுக்கு இலவச பயிற்சியினை நடத்த இருக்கிறது.இதற்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கப்பட்டு விட்டது. மார்ச் 31ம் தேதி விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பயிற்சி முகாம் பற்றிய முழு விவரங்களையும் ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான முழு விவரங்களையும் தொகுத்து கீழே காணொளியாக வழங்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு 800 நபர்களுக்கு போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி

கீழே உள்ள CLICK HERE பட்டனை கிளிக் செய்து காணொளியை கண்டு பயன்பெறுங்கள்.

CLICK HERE