திருநெல்வேலி மாவட்ட அரசு மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள செவிலியர் காலிப்பணியிடங்கள்

0
483

(Staff Nurse – Contractual) DGNM or B.Sc. Nursing

திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

Name of the Post:

Staff Nurse

Total no of Vacancies: 37 Nos

Educational Qualifications:

செவிலியர் பட்டப்படிப்பு (DGNM) OR

இளங்கலை செவிலியர் பட்டப்படிப்பு (B.Sc. Nursing)

இளங்கலை செவிலியர் பட்டம் தமிழ்நாடு செவிலியம் மற்றும் தாதியம் குழுமத்தில் பதிவு செய்யப்பட்ட ஒருங்கிணைந்த பாடத்திட்டம். (Integrated Curriculum Registered under Tamil Nadu Nursing Council)

Age Limit:

50 years

Age relaxation shall be applicable as per the rules

Salary:

Rs.18000/-

Important Dates & Time:

Closing Date of Application: 03.02.2023, 05.00 PM

Important Links:

Notification / Advertisement: Click Here
Tirunelveli District: Click Here
Apply Now: Click Here