1. பொருந்தாத குற்றியலுகர சொல்லை தேர்ந்தெடுத்து எழுதுக.
2. சரியான ஒன்றை தேர்வு செய்க
3. ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் ஊக்கம் அசைவு இல்லா உடையான் உழை என்னும் திருக்குறளில் இடம் மாறியுள்ள சீர்கள் எவை?
5. தவறான இணையை கண்டுபிடி.
6. தவறான இணையைத் தேர்வு செய்க.
7. நாவின் முதற்பகுதி அன்னத்தின் அடிப்பகுதியை பொருந்துவதால் பிறக்கின்ற எழுத்துக்கள் எவை?
8. சரியான விடையை தேர்வு செய்க.
9. குழீஇ என்னும் சொல்லின் பொருள் என்ன?
10. செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை என்னும் திருக்குறளில் பயின்று வந்துள்ள அணி எது?
11. குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்க கொளல் என்னும் திருக்குறளில் பயின்று வந்துள்ள அணி எது?
12. படி என்று முடியும் வினையெச்சத்தில் வல்லினம் மிகாது.
13. வியங்கோல் வினைமுற்று தொடரில் வல்லினம் மிகாது.
14. நேர் என்பதோடு உகரம் சேர்ந்து முடியும் அசையின் வாய்பாடு………..
15. இளவேனில் காலத்திற்கு உரிய தமிழ் மாதங்கள் எவை?
16. சொல்ல பயன்படுவர் சான்றோர் கரும்பு போல் கொல்ல பயன்படும் கீழ் என்னும் திருக்குறளில் பயின்று வந்துள்ள அணி எது?
17. ஒருமை பன்மை பிழையற்ற தொடர் எது?
18. ஒருமை பன்மை பிழையற்ற தொடரை காண்க
19. சரியான சொற்றொடரை தேர்ந்தெடு.
20. கீழ்க்கண்டவற்றில் பிறமொழிச் சொல் அல்லாதது எது?
21. கீழ்க்கண்டவற்றில் எது வினையாலணையும் பெயர் அல்லாதது?
22. தவறான இணையை தேர்ந்தெடு.
23. மாடு வயலில் புல்லை மேய்ந்தது. இத்தொடரில் உள்ள வினைமுற்று எது
24. உவமை ஒரு தொடராகவும் உவமேகம் ஒரு தொடராகவும் வந்து உவம உருபு மறைந்து வந்தால் அது……… எனப்படும்.
25. பின்வருவனவற்றுள் இறந்தகால வினைமுற்று எது?
26. வரலாறு என்னும் சொல் எவ்வகை குற்றியலுகரம் ஆகும்?
27. பின்வருவனவற்றுள் ஏவல் வினைமுற்று சொல் எது?
28. பொன்மழை பொழிந்தது என்பதை எதற்கு எடுத்துக்காட்டு?
29. சால்பு என்ற சொல் எவ்வகை குற்றியலுகரம் ஆகும்?
30. வேற்றுமை எத்தனை வகைப்படும்?
31. உவமையை மட்டும் கூறி அதன் மூலம் கூற வந்த கருத்தை உணர வைக்கும் அணி எது?
32. குறிப்பு வினையெச்சம் எதை வெளிப்படையாக காட்டாது?
33. தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு என்னும் திருக்குறளில் பயின்று வந்துள்ள அணி?
34. ஐகாரம் சொல்லின் முதலில் வரும் போது எத்தனை மாத்திரை அளவில் ஒலிக்கும்?
35. விகாரப் புணர்ச்சி எத்தனை வகைப்படும்?
36. ஒரு செய்யுளில் முன்னர் வந்த சொல்லோ பொருளும் மீண்டும் பல இடங்களில் வந்து பொருள் தருதல் என்பது எந்த அணியாகும்?
37. தேவரணையர் கயவர் அவரும் தாம் தேவனை செய்தொழகலான் எனும் பாடல் வரியில் பயின்று வந்துள்ள அணி எது?
38. கவிதையை எழுதினார் என்பது எவ்வகை தொகாநிலைத் தொடர்?
39. எது சொல்லின் இடையிலும் இறுதியிலும் வராது?
40. யாப்பிலக்கணத்தின் படி செயலுக்குரிய உறுப்புகள் எத்தனை?
41. இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட சீர்களைக் கொண்டு அமைவது……… எனப்படும்.
42. ஒன்றன் பெயர் அதனைக் குறிக்காமல் அதனோடு தொடர்புடைய வேறு ஒன்றிக்கு ஆகி வருவது……… எனப்படும்.
43. கீழ்க்கண்டவற்றுள் இலக்கண பொருள் எது?
44. மூன்று சீர்களைக் கொண்டது ………..ஆகும்.
45. இலக்கண நெறியில் இருந்து பிரிந்து சிதைந்து வழங்கும் சொற்களை……….. எனப்படும்.
46. எந்த வேற்றுமைக்கு உருபுகள் இல்லை?
47. பாவை வந்தால் என்பது எவ்வகை வேற்றுமை?
48. நீகான் என்ற சொல்லின் பொருள் என்ன?
49. வட சொற்களை எத்தனை வகையாக பிரிக்கலாம்?
50. நாடான் எனும் சொல் எவ்வகை பெயர் பகுபதம் ஆகும்?