PGTRB தேர்வர்கள் தமிழ் வழி பயின்ற சான்றிதழை பதிவேற்றம் செய்ய புதிய இணைய இணைப்பு | TRB Annouced New Link to update PSTM Certificate

0
658

கடந்த அன்று ஆசிரியர் தேர்வு ஆணையம் அறிவிக்கை ஒன்றை வெளியிட்டது அதில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் உடற்கல்வி இயக்குனர் நிலை ஒன்று கணினி பயிற்சிநர் நிலை ஒன்று நேரடி நியமனம் தேர்வர்கள் தாங்கள் தமிழ் வழி பயின்றதற்கான சான்றிதழை பதிவேற்றம் செய்யும் இணைப்பு விரைவில் அறிவிக்கப்படும் எனவும் 26-08-2022 முதல் 30-8-2022 பிற்பகல் 5 மணி வரை அதை பதிவேற்றம் செய்யும் வாய்ப்பு அளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இன்று (26.08.2022) தேர்வுகள் தமிழ் வழி பயின்றதற்கான சான்றிதழை பதிவேற்றம் செய்யும் இணைப்பை வெளியிட்டுள்ளது.

தேர்வர்கள் இந்த இணைப்பை பயன்படுத்தி தாங்கள் தமிழ் வழி பயின்றதற்கான சான்றுகளை வரும் 30.8.2022 பிற்பகல் 5 மணிக்கு முன்பாக பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வழியிடப்பட்ட இந்த செய்தி அறிக்கையை பதிவிறக்கம் செய்ய கீழே இருக்கும் டவுன்லோட் பட்டனை கிளிக் செய்யவும்.

PSTM UPLOAD LINKhttps://trbpg2021.onlineregistrationform.org/TRBPGCT/

தேர்வர்கள் மேற்கண்ட இந்த லிங்கை கிளிக் செய்து தங்கள் application login என்பதிக் கிளிக் செய்து உங்கள் விவரங்களைக் கொண்டு login செய்து உங்கள் தமிழ் வழி பயின்றதற்கான சான்றிதழை பதிவேற்றம் செய்யுங்கள்.