NEET FREE ONLINE TEST-04/ நீட் இலவச ஆன்லைன் தேர்வு |NEET TAMIL MEDIUM

0
600

இன்றைய தேர்விற்கான பாடப்பகுதி

11 ஆம் வகுப்பு இயற்பியல் 3 பாடங்கள்

👉 9. வாயுக்களின் இயக்கவியற் கொள்கை

👉 10- அலைவுகள்

👉 11- அலைகள்

NEET 2022 TAMIL MEDIUM ONLINE FREE TEST

Welcome to your NEET FREE TEST BATCH ONLINE TEST-04 [ இயற்பியல் 9,10,11]

1. 
விம்மல்கள் உருவாவதன் காரணம்

2. 
வாயு மூலக்கூறுகளின் சராசரி இடப்பெயர்வு இயக்காற்றல் எதனை சார்ந்தது

3. 
நல்லியல்பு வாயு ஒன்று சமநிலையில் உள்ள போது பின்வரும் அளவுகளில் எதன் மதிப்பு சுழியாகும்?

4. 
2g நிறையுள்ள பொருள் ஒன்று 10cm வீச்சுடன் தனி சீரிசை இயக்கத்தை மேற்கொள்கிறது. பெரும திசைவேகம் 100cm s-1 எனில் 50cm s-1 திசைவேகம் இருக்கக்கூடிய தொலைவு( சென்டி மீட்டரில்)

5. 
ஒரு வாயுவின் இயக்க ஆற்றலுக்கும், வெப்ப நிலைக்கும் இடையிலான தொடர்பு

6. 
தனி சீரிசை இயக்கத்தில் ஒரு முழு அலைவிற்கான இடப்பெயர்ச்சிக்கு எதிரான முடுக்கமானது ஏற்படுத்துவது

7. 
மாணவர் ஒருவர் தனது கிட்டாரை 120Hz இசைக்கவையால் மீட்டி அதே நேரத்தில் நான்காவது கம்பியையும் மீட்டுகிறான். கூர்ந்து கவனிக்கும்போது கூட்டு ஒலியின் வீச்சு வினாடிக்கு மூன்று முறை அலைவுறுகிறது. நான்காவது கம்பியின் அதிர்வெண் என்ன?

8. 
இரு ஒலிகளின் செறிவு அளவுகள் 100dB மற்றும் 50dB எனில் அவற்றின் செறிவுகளின் தகவு

9. 
எந்த வாயு கொடுக்கப்பட்ட வெப்பநிலையில் குறைந்த சராசரி இருமடி மூல வேகத்தை பெற்றுள்ளது

10. 
பாயில் விதி எத்தொடர்பை குறிப்பிடுகிறது

11. 
கீழ்க்கண்டவற்றுள் எது அலையை குறிக்கிறது?

12. 
அலையியற்றியின் தடையுறு விசையானது திசை வேகத்திற்கு நேர் தகவில் உள்ளது எனில் தகவு மாறிலியின் அலகு

13. 
பின்வருவனவற்றுள் ஈரணு மூலக்கூறுக்கு எடுத்துக்காட்டு

14. 
கிடைத்தளத்தில் அலைவுறும் சுருளின் அதிர்வெண்ணிற்கான சமன்பாடு

15. 
செங்குத்தாக உள்ள சுருள்வில் ஒன்றை 6.4N விசையானது 0.1m நீட்சி அடைய செய்கிறது. π/4×s அலைவு காலத்துடன் அது அலைவுற தொங்க விடப்பட வேண்டிய நிறை

16. 
ஓர் ஊடகத்திலிருந்து மற்றொரு உலகத்திற்கே அலை பரவும் போது மாறக் கூடியது

17. 
ஒரு உள்ளீடற்ற கோளகம் நீரினால் நிரப்பப்பட்டுள்ளது. இது ஒரு நீண்ட கயிற்றினால் தொங்க விடப்பட்டுள்ளது. கோளத்தின் அடிப்பகுதியின் உள்ள ஒரு சிறு துளையினால் நீரானது வெளியேறும் நிலையில் கோளம் அலைவுறும் போது அதன் அலைவு நேரம்

18. 
ஒரு பொருளின் இயல் அதிர்வெண் எதை பொறுத்தது

19. 
0°c இல் காற்றில் ஒலியின் திசைவேகத்தை போல் இரு மடங்காக தேவையான வெப்பநிலை

20. 
ஒருமுனை மூடிய காற்று தம்பம் ஒன்று 83Hz அதிர்வெண் உடைய அதிர்வுறும் பொருளுடன் ஒத்ததிர்வு அடைகிறது எனில் காற்று தம்பத்தின் நீளம்

21. 
g=9.8 m s-² இருக்கும் இடத்தில் நொடி ஊசலின் நீளம்

22. 
இது இலட்சிய வாயுவின் குணம் அதாவது

23. 
தனி சீரிசை இயக்கத்தை மேற்கொள்ளும் துகளின் இடப்பெயர்ச்சி x=0.01 sin(100πt +0.05) அலைவு காலம்

24. 
20°c-இல் எதிரொலி கேட்க, எதிரொலிக்கும் சுவர் அமைய வேண்டிய குறைந்தபட்ச தொலைவு

25. 
அதிர்வடையும் பொருள்களின் அதிர்வுகள் ஊடகத்தில் உள்ள அடுத்த அடுத்த துகள்களுக்கு செலுத்தப்பட்டு ஒரே திசையில் தொடர்ந்து முன்னேறி செல்பவை

26. 
நல்லியல்பு வாயு ஒன்றின் அக ஆற்றல் U மற்றும் பருமன் V ஆகியவை இருமடங்காக்கபட்டால் வாயுவின் அழுத்தம்

27. 
எலக்ட்ரான் மற்றும் புரோட்டான் போன்ற அடிப்படை துகள்கள் இயக்கத்தில் உள்ள போது தொடர்புள்ள அலைகள்

28. 
5000Hz அதிர்வெண் உடைய ஒலி காற்றில் இயங்கி நீர் பரப்பை தாக்குகிறது. நீர், காற்றில் அலைநீளங்களின் தகவு

29. 
மூலக்கூறு ஒன்றின் ஒவ்வொரு உரிமை படியிலும் உள்ள ஆற்றல்

30. 
வாயுக்களின் இயக்கவியற் கொள்கையில்

31. 
ஆர்கன் குழாய்கள் A, B யில் A ஒரு முனையில் மூடப்பட்டது. அது முதல் சீரிசையில் அதிர்வுற செய்யப்படுகிறது. குழாய் B இருபுறமும் திறந்துள்ளது. இது மூன்றாவது திசையில் அதிர்வுற்று A உடன் ஒரு இசைக்கவை மூலம் ஒத்திசைவு அடைகிறது. A மற்றும் B குழாயின் நீளங்களின் தகவு

32. 
A மற்றும் B என்ற இரு இசைகவைகள் இணைந்து 4 விம்மல்களை தோற்றுவிக்கின்றன. ஒரு குறிப்பிட்ட இழுவிசையில் உள்ள 0.96m நீளமுள்ள சுரமானி கம்பி, இசைகவை A- உடன் ஒத்ததிர்வு பெறுகிறது. அதே இழுவிசையில் உள்ள 0.97m நீளமுள்ள அதே சுரமானி கம்பி இசைக் கவை B- உடன் ஒத்ததிர்வு பெறுகிறது. இசைக்கவைகளின் அதிர்வெண்களை கணக்கிடுக

33. 
முக்கோண வடிவம் கொண்ட மூவணு மூலக்கூறு ஒன்றின் ஆற்றல்

34. 
k என்பது விசை மாறிலி எனில் அலை இயக்கம் ஒன்றின் அதிர்வெண்

35. 
ஒரு மோல் அளவுள்ள வாழ்வில் மூலக்கூறுகளுக்கான நேர்கோட்டு இயக்க ஆற்றல்

36. 
ஒரு நேர்கோட்டில் X- அச்சின் வழியே துகள் ஒன்று இயங்கும்போது அது பெறும் உரிமைப்படி

37. 
PV= மாறிலி என்ற வாயு சமன்பாடு எதிர்குரியது?

38. 
8g ஹீலியம் மற்றும் 16g ஆக்சிஜன் உள்ள வாயு கலவையின் γ=Cp/Cv மதிப்பு என்ன?

39. 
விறைப்பான கம்பி ஒன்றின் அடிப்படை அதிர்வெண்ணை 100Hz-விலிருந்து 400Hz ஆக அதிகரிக்க இழுவிசை எத்தனை மடங்கு அதிகரிக்கப்பட வேண்டும்?

40. 
சீரிசை இயக்கத்திலுள்ள ஒரு துகளின் மீது செயல்படும் மின்விசை எதனுடன் நேர்விகித தொடர்புடையது?

41. 
மூடிய குழாயின் மூன்றாவது மேற்சுரம் திறந்த குழாயின் முதல் மேற்சுரத்துடன் ஒருங்கமைகிறது. குழாய்களின் நீளங்களின் தகவு

42. 
புவியின் மேற்பரப்பில் உள்ள வினாடி ஊசலின் நீளம் 0.9m. புவியைப் போல n மடங்கு முடுக்கத்தை பெற்றுள்ள X என்ற கோளின் மேற்பரப்பிலுள்ள போது அதே ஊசலின் நீளம்

43. 
நிலவு பரப்பின் மீது ஈர்ப்பின் முடுக்கம் 1.7ms-2, தனி ஊசல் ஒன்றின் அலைவு காலம் புவியில் 3.5s எனில் நிலவு பரப்பில் அதன் அலைவு காலம் என்ன?

44. 
y1=a sin 2000πt மற்றும் y2=a sin 2008πt என்ற இரு அலைகள் ஏற்படுத்தும் விம்மல்களின் எண்ணிக்கை

45. 
குறிப்பிட்ட வெப்பநிலையில் ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் இவற்றின் RMS திசை வேகங்களின் தகவு

NEET FREE ONLINE TEST-05/ நீட் இலவச ஆன்லைன் தேர்வு-05 தேர்விற்கான பாடப்பகுதி

11 ஆம் வகுப்பு இயற்பியல் அனைத்து பாடல்களும்