1.
நிறை – ஆற்றல் இணைமாற்று பொருந்துவது…
2.
சூழலும் துகள் ஒன்றின் ஆரம், திசைவேகம் ஆகியவற்றின் மதிப்பு முறையே r , ω எனில், நேர்க்கோட்டு திசைவேகம்,
4.
1kg நிறையுள்ள ஒரு பொருள் 20ms-1 திசை வேகத்துடன் மேல் நோக்கி எறியப்படுகிறது அது 18m உயரத்தை அடைந்தவுடன் கண நேர ஓய்வு நிலைக்கு வருகிறது. உராய்வு விசையால் இழக்கப்பட்ட ஆற்றல் எவ்வளவு?
5.
ஒரு புள்ளியை மையமாகக் கொண்டு பொருளொன்று சுற்றி வரும்போது, அப்பொருளில் உள்ள அனைத்து துகள்களும் கணத்திலும்
6.
கடிகாரத்தில் இயங்கும் நொடி முள்ளின் சராசரி வேகம் என்ன?
7.
100 kg நிறை உள்ள பொருள் 50cm s-2 முடுக்கத்தில் இயங்குகிறது எனில் அப் பொருளின் மீது செயல்படும் விசையின் மதிப்பு
8.
உருளை வடிவ கலனில் பகுதியாக நீர் நிரப்பப்பட்டு மூடி வைக்கப்பட்டுள்ளது. கலனிற்கு செங்குத்து இருசமவெட்டியின் வழி செல்லும் அச்சைப் பற்றி கிடைத்தளத்தில் சுழலும் போது அதன் நிலைம திருப்புத்திறன்
9.
மோட்டார் ஒன்றில் உள்ள சுழல் சக்கரம் , ஓய்வில் இருந்து 10 நொடிகளில் 100 rad/s கோணத்திசை வேகத்தை அடைகிறது. (i) கோண முடுக்கத்தையும் (ii) 10 நொடிகளில் ஏற்படும் கோண இடப்பெயற்சியையும் கணக்கிடுக.
10.
விசை மற்றும் இடப்பெயர்ச்சி இரண்டும் செங்குத்தாக ( θ = 90°) அமைந்தால் வேலையின் அளவு F.S=
11.
ஒரு பொருளின் நேர்க்கோட்டு உந்தம் 0.1% உயர்ந்தால் அதன் இயக்க ஆற்றல் உயரும் அளவு
12.
ஒரு மூடிய பாதைக்கு ஆற்றல் மாற்றா விசையினால் செய்யப்பட்ட வேலை
13.
ஒருவன் வாளித்தண்ணீரைச் சுமந்து கொண்டு கிடைத்தளமான பாதையில் சென்றால் அவன் செய்யும் வேலை
14.
வளைவு சாலை ஒன்றில் கார் ஒன்று திடீரென்று இடதுபுறமாக திரும்பும்போது அந்த காரில் உள்ள பயணிகள் வலது புறமாக தள்ளப்படுவதற்கு காரணமாக அமைவது
15.
சுழலும் பொருளின் மீதான திருப்புவிசை
16.
k என்ற விசைமாறிலி கொண்ட ஒரு சுருள்வில் ஒரு துண்டு மற்றொன்றை விட இரு மடங்கு நீளம் உள்ளவாறு இரு துண்டுகளாக வெட்டப்படுகிறது நீளமான துண்டு பெற்றுள்ள விசை மாறிலியானது
17.
ஒரு பொருள் சுற்றுப் பாதை ஒன்றில் சுற்றி வருகின்றது. அதனுடைய வேகம் , ஆரம் ஆகியவற்றை இருமடங்கு ஆக்கினால் மையநோக்கு விசையின் அளவு?
18.
துகள்களால் ஆன அமைப்பின் நிறை மையம் சாராதிருப்பது
19.
படத்தில் காட்டப்பட்டது போன்று துகள் ஒன்றின் மீது F1 = 20 kN மற்றும் F2 = 15kN என்ற விசைகள் செயல்படுகின்றன. முக்கோண விதியை கொண்டு அவற்றின் தொகுபயனை காண்க
20.
விசை ஒன்று செயல்படுவதால் துகள் வட்டப்பாதையில் இயங்குகிறது எனில் விசை செய்த வேலை?
21.
பொருள் ஒன்று சொரசொரப்பான சாய்தள பரப்பில் ஓய்வு நிலையில் உள்ளது எனில் கீழ்கண்டவற்றுள் எது சாத்தியம்?
22.
பொருளொன்றின் மீது F விசை செயல்பட்டு அது v திசைவேகத்தில் இயங்கினால், திறன்?
23.
நியூட்டன் செகண்டு என்பது எதற்குரிய அலகாகும்?
24.
மையவிலக்கு விசை எங்கு ஏற்படும்
25.
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க
I. ஜேம்ஸ் பிரிஸ்கோட் ஜூல், பிரிட்டனை சேர்ந்த மிகச்சிறந்த அறிவியல் அறிஞர்.
II. உயிருள்ளவைகளும் இயந்திரங்களும் வேலை செய்வதற்கு ஆற்றல் தேவைப்படுகிறது
26.
இடப்பெயர்ச்சி மற்றும் விசை இரண்டும் ஒரே திசையில்( θ=0°) அமைந்தால் வேலையின் அளவு? F.S =
27.
விசையினால் ஏற்படும் சுழல் விளைவை அளவிடக்கூடிய ஒரு அளவு
28.
துகள் ஒன்று சீரான வட்ட இயக்கத்திற்கு உட்படுகிறது. கோண உந்தம் எதைப் பொறுத்து மாறாது
29.
பொருளில் உள்ள எல்லாத் துகள்களின் நேர்க்கோட்டு உந்தங்களின் சுழலும் அச்சைப்பற்றிய திருப்புத்திறன்களின் கூடுதல் அப்பொருளின்
30.
திறனின் அலகு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
31.
m1<m2 என்ற நிபந்தனையில் இரு நிறைகளும் ஒரே விசையினை உணர்ந்தால் அவற்றின் முடுக்கங்களின் தகவு
32.
துப்பாக்கி ஒன்றில் இருந்து வெளியேறிய 10g நிறையுடைய குண்டு, கம்பியினால் கட்டி தொங்கவிடப்பட்ட, 5kg நிறையுடைய மரக்கட்டையை துளைத்து , அதனுள் பொதிந்து விடுகிறது. இந்த மோதலினால், கட்டை அலைவுற்று , தொடக்க மட்டத்துடன் 5cm உயரத்திற்கு செல்கிறது. துப்பாக்கிக் குண்டின் தொடக்கத் திசைவேகத்தை கணக்கிடுக.
33.
0.1 கிகி நிறையுள்ள பந்து ஒன்று 1 மீ நீளமுள்ள கயிற்றின் ஒரு முனையில் கட்டப்பட்டு 10N இழுவிசையில் கிடைத்தளத்தில் சுழற்றப்படுகிறது. பந்தின் பெருமத் திசைவேகத்தின் சராசரி மதிப்பு?
34.
m நிறையும் r ஆரமும் உள்ள ஒரு வட்ட வளையம் , தளத்திற்குச் செங்குத்தாகவும் மையத்தின் வழியாக செல்லும் அச்சைப் பொருத்து ω கோணத்திசைவேகத்துடன் சுழல்கிறது எனில் அதன் இயக்க ஆற்றல்?
35.
ஒரு துகள் சீரான திசை வேகத்தில் வட்டப் பாதையில் சுற்றி வருகிறது. அப்பொருள் பெற்றுள்ள மாறாத மதிப்பு?
36.
கைகள் நீட்டப்பட்ட நிலையில் சுழலும் நாற்காலியின் மீது அமர்ந்திருக்கும் ஒருவர் திடீரென கைகளை மடக்கும்போது கோணத்திசைவேகம்
37.
துகள் ஒன்று மாறாத திசை வேகத்துடன் X அச்சுக்கு இணையான நேர்கோட்டின் வழியே இயங்கிக் கொண்டிருக்கிறது ஆதியை பொருத்து எண்ணளவில் அதன் கோண உந்தம்
38.
சரியான இணையை தேர்ந்தெடுக்க
39.
ஒரு அமைப்பின் நிலையாற்றல் உயர்கிறது எனில்
40.
M நிறையும் R ஆரமும் உடைய மெல்லிய வட்ட வளையத்தின் தொடுகோட்டைப் பொருத்து நிலைமத்திருப்புத் திறன்.
41.
கிளர்வுற்ற அணுக்களால் _________ எற்படுகிறது?
42.
ஓர் அணுவிலிருந்து ஓர் எலக்ட்ரானை உமிழ தேவையான மிகக்குறைந்த ஆற்றல் ?
43.
வெக்டர் முறையில் வேலையின் மதிப்பு F.S =
44.
ஒரு பொருளின் வேகம் இரட்டிப்பாகும் போது அதன் இயக்க ஆற்றல்?
45.
நேர்க்கோட்டியக்கத்தின் நிறைக்கு சமமான சுழல் இயக்க அளவு?