1.
பின்வருவனவற்றுள் பெரிஸ்கோப் எதில் பயன்படுகிறது ?
2.
சரியா தவறா? "புல்லாங்குழல் நாணல் கருவிக்கு எடுத்துக்காட்டு ஆகும்."
3.
ஒரு பொருளின் அளவை எந்த அலகினால் குறிக்கிறோம்?
4.
சரியா தவறா? " தோராய முறை என்பது ஒரு இயற்பியல் அளவை அளவிடும் போது , உண்மையான மதிப்பிற்கு மிக நெருக்கமாக அமைந்த மதிப்பை கண்டறியும் ஒரு வழிமுறை ஆகும்"
5.
கூற்றையும் காரணத்தையும் ஆராய்க: கூற்று : தாவரங்களில் நீர் வேரில் இருந்து மேலே செல்ல காரணமான விசை பரப்பு இழுவிசை ஆகும். காரணம்: வேர் நீரை உறிஞ்சி புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக கடத்தும் முறையான நுன்புழையேற்றத்திற்கு பரப்பு இழுவிசையே காரணம்.
6.
சரியா தவறா? "வளிமண்டல அழுத்தம் குறைவாக இருந்தால் பொருளின் கொதிநிலையும் குறைவாக இருக்கும்"
7.
சரியா தவறா? பாகுநிலை SI முறையில் பாய்ஸ் என்ற அலகால் அளவிடப்படுகிறது.
8.
மிகச்சிறந்த ஒளி எதிரொளிப்பு பொருள் ?
10.
மின்மூலம் ஒன்றின் ஒரு முனையிலிருந்து மற்றொரு முனைக்கு எலக்ட்ரானக்ள் பாயும் பாதை_________ எனப்படும்
11.
நில அதிர்வு அலைகளின் ஆய்வைப் பற்றிய அறிவியல் பிரிவு____________
12.
ஒளிசெறிவை அளவிட உதவும் கருவி எது?
13.
ஒரு எளிய மின்சுற்றை அமைக்கத் தேவைப்படும் மின் கூறுகள் எவை?
14.
காற்றில் ஒலியின் வேகம் என்ன?
15.
2000 ஹெர்டஸை விட அதிக அதிர்வெண் கொண்ட மீயாெலிகளை கேட்கும் தன்மை கொண்ட விலங்குகளில் பொருந்தாத ஒன்று எது?
16.
கூற்று : மின்னலினால் பாதிக்கப்படும் நபர்கள் கடுமையான மின்னதிர்ச்சியை உணர்வார்கள். காரணம் : மின்னல் அதிக மின்னழுத்தத்தைக் காெண்டிருக்கும்.
17.
சரியா ? தவறா? "ஒலியின் வேகமானது வெப்பநிலை , அழுத்தம் , ஈரப்பதம் ஆகியவற்றை பொறுத்து மாறுபாடு அடைவதில்லை."
18.
இவை குறிப்பிட்ட ஆழத்தில் அனைத்து திசைகளிலும் சமமான அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன ?
19.
சரியா தவறா? "ஒளிவிலகல் ஒளியின் அலை நீளத்திற்கு எதிர் தகவில் இருக்கும்."
20.
வைரத்தின் ஒளிவிலகல் எண்?
21.
மனித காதுக்கு கேட்கக்கூடிய அதிர்வெண் வரம்பு
22.
குவார்ட்ஸ் எதனை கொண்டு உருவாக்கப்பட்ட படிகம்?
23.
சரியா தவறா? பாகுநிலை SI முறையில் பாய்ஸ் என்ற அலகால் அளவிடப்படுகிறது.
24.
ஒவ்வொரு அளவீட்டிலும் இருக்கும் சில நிலையற்ற தன்மை _________ எனப்படும்.
25.
குவார்ட்ஸ் கடிகாரம் எவ்வாறு இயங்குகிறது?
26.
பொருள் மூழ்குவதை அல்லது மிதப்பதை எது தீர்மானிக்கிறது?
27.
கூற்று : வெற்றிடத்தில் வெப்ப ஆற்றல் பரவும் முறைக்கு வெப்பக் கதிர்வீச்சு என்று பெயர். காரணம் : அணுக்களிள் இயக்கமின்றி ஒரு பகுதியிலிருந்து மற்றாெரு பகுதிக்கு வெப்பம் பரவும் முறைக்கு வெப்பக் கதிர்வீச்சு என்று பெயர்.
28.
உயரமான மலைப்பகுதிகளில் வளிமண்டல அழுத்தம் எப்படி இருக்கும் ?
29.
ஆண்டனா வடிவில் பரவளைய ஆடியை முதன் முதலில் வடிவமைத்தவர்?
30.
மின்னூட்டம் எந்த அலகினால் அளக்கப்படுகிறது?
31.
திட, திரவ மற்றும் வாயுக்களுக்கு சம அளவு வெப்ப ஆற்றல் அளிக்கும்பாேது, எது அதிக விரிவுக்கு உட்படும்?
32.
கூற்றை ஆராய்க : 1. ஒரு பொருளின் அளவு என்பது அப்பொருளில் உள்ள துகளின் அளவு ஆகும். , 2.மின்னோட்டம் என்பது ஒரு நிமிடத்தில் பாயும் மின்னூட்டம் ஆகும்.
33.
வெப்பநிலையானது கீழ்க்கண்டவற்றில் எந்த அலகுகளால் அளவிடப்படுகிறது ?
34.
பிளெய்ஸ் என்ற அறிவியல் அறிஞரின் நினைவாக பயன்படுத்தப்படும் S.I அலகு எது?
35.
உணவுப்பொருட்களில் உள்ள ஆற்றலின் அளவு எந்த அலகினால் குறிக்கப்படுகிறது?
36.
ஒப்புமை வகை கடிகாரங்கள் எந்த தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது ?
37.
சுவரின் மீது ஏற்படும் எதிரொளிப்பு எதற்கு எடுத்துக்காட்டு
38.
தற்காலத்தில் கண்ணாடியின் மேல்தகட்டில் பூசப்படும் உலோகம் எது?
39.
வளிமண்டல அழுத்தத்தை அளவிட உதவும் கருவி
40.
ஒரு பாெருளை வெப்பப்படுத்தும்பாேது, உயர் வெப்பநிலையிலுள்ள பகுதியிலிருந்து குறைந்த வெப்பநிலையிலுள்ள பகுதிக்கு மூலக்கூறுகளின் இயக்கத்தினால் வெப்பம் கடத்தப்படும் முறைக்கு__________ என்று பெயர்.
41.
நீர் சிலந்தி நீர்ப்பரப்பின் மேல் எளிதாக நடந்து செல்ல காரணமான விசை?
42.
ஒலி அலைகளின் வீச்சு எதை தீர்மானிக்கிறது
43.
கூற்றை ஆராய்க :1. பாத்திரம் கழுவும் இயந்திரத்தில் மீயொலி பயன்படுகிறது. 2.மனித இதயத்தின் அமைப்பை அறிய மீயொலி பயன்படுத்தப்படுகிறது.
44.
இந்திய திட்ட நேரத்தை கணக்கிட ஆதாரமாக இருக்கும் தீர்க்க கோடு இந்தியாவின் எப்பகுதி வழியாக செல்கிறது?
45.
மனித குரல்வளைப் பெட்டிக்கு ______________ என்று பெயர்?
46.
ஒரு பொருளில் இருந்து மற்றொரு பொருளுக்கு மின் துகள்களை இடமாற்றம் செய்வது ?
47.
மிதிவண்டிகளின் அச்சுகளில் எவ்வித பந்து தாங்கிகள் பயன்படுத்தப் படுகின்றன?
48.
ஒரு நிலைமின்காட்டி மின்னூட்டம் பெற்ற கண்ணாடித் தண்டினால் தூண்டல் முறையில் மின்னூட்டப்படுகிறது. நிலை மின்காட்டியில் இருக்கும் மின்னூட்டம் எது?
49.
பாதரச மானியை கண்டறிந்த அறிவியல் அறிஞர்?
50.
அதிக அளவு வெப்ப ஏற்புத் திறனை பெற்றுள்ள பொருள் எது ?