TET PASSED CERTIFICATE DOWNLOAD | TN TET 2025-26

0
2516

TEACHERS RECRUITMENT BOARD – Now you can download your TET passed Certificate by clicking the below link

ஆசிரியர் தேர்வு வாரியம் இதற்கு முன்பு TET தேர்ச்சி பெற்ற சான்றிதழை பதிவிறக்கம் செய்யும் வசதியை தனது இணையத்தில் பதிவேற்றியுள்ளது. தேர்ச்சி பெற்ற தேர்வர்கள் தங்கள் தகவல்களை உள்ளீடு செய்து உங்கள் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

உங்கள் சான்றிதழை பதிவிறக்கம் செய்ய கீழே இருக்கும் லிங்கை கிளிக் செய்யவும்.