1. பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு: 1. தமிழ் வரலாற்று குறிப்பு ஆவணங்களில் முக்கியமாக இருக்கவேண்டிய ஒரு பெயர் ஆனந்தரங்கம். 2. இவர் பாண்டிச்சேரி ஃப்ரெஞ்ச் வர்த்தகத்தில் மொழிபெயர்ப்பாளராக இருந்தார். 3. 1756 லிருந்து 1760 வரை அவர் எழுதிய ஃப்ரண்ட்ஸ் இந்திய உறவுமுறை பற்றிய அன்றாட நிகழ்வுகளின் குறிப்புகள் அக்காலத்தை பற்றி அறிய உதவியது.
2. இந்திய தேசிய ஆவணக் காப்பகத்தின் தந்தை என அழைக்கப்படுபவர்……
3. பின்வருவனவற்றுள் தவறானது எது? 1. தமிழ்நாடு ஆவணக் காப்பகம் என்று அழைக்கப்படும் 'சென்னை பதிப்பாசனம்' சென்னையில் அமைந்துள்ளது. 2. இந்திய தேசிய ஆவணக் காப்பகம் புதுடெல்லியில் அமைந்துள்ளது.
4. யாருடைய முயற்சியால் 1917-ஆம் ஆண்டு சென்னை நாட்குறிப்பு பதிவுகள் வெளியிடப்பட்டது?
5. தவறான நீயே கண்டுபிடி: 1. புனித பிரான்சிஸ் ஆலயம் – கொச்சி 2. புனித லூயிஸ் கோட்டை – பாண்டிச்சேரி 3. புனித ஜார்ஜ் கோட்டை – சென்னை 4. புனித டேவிட் கோட்டை – கன்னியாகுமரி
6. 1949 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்தியாவின் மிகப்பெரும் தேசிய அருங்காட்சியகம் அமைந்துள்ள இடம்………
7. தவறான இணையை கண்டுபிடி : 1. நவீன இந்தியாவின் முதல் நாணயம் – கி. பி 1862 2. தனது உருவம் தாங்கிய நாணயத்தை வெளியிட்டவர் – எட்டாம் எட்வர்ட் 3. ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட ஐந்து ரூபாய் நோட்டு – 1938
8. துருக்கியர்கள் கான்ஸ்டாண்டிநோபிள் என்ற பகுதியை கைப்பற்றப்பட்ட ஆண்டு………
9. பின்வருவனவற்றுள் சரியான இணையை கண்டுபிடி : 1. 'மாலுமி ஹென்றி' என அறியப்பட்டவர் போர்ச்சுகீசிய இளவரசர் ஹென்றி. 2. 1487 ஆம் ஆண்டு போர்ச்சுகீசிய மாலுமியான பார்த்தலோமியா டயஸ் தென்னாபிரிக்காவின் தெற்கு முனையை அடைந்தார்.
10. சரியான இணையை கண்டுபிடி: 1. வாஸ்கோடகாமா முதன்முறையாக இந்தியா வந்தடைந்த ஆண்டு – 1498 2. இரண்டாம் முறை இந்தியா வந்தடைந்த ஆண்டு – 1500 3. மூன்றாம் முறை இந்தியா வந்து அடைந்த ஆண்டு – 1522
11. 1. நீலநீர் கொள்கையை பின்பற்றியவர் – பிரான்சிஸ்கோ டி அல்மெய்டா 2. போர்ச்சுகீசியர்களால் கோவாவில் அச்சு இயந்திரம் அமைக்கப்பட்ட ஆண்டு – 1556, 3. பெடரா போர் நடைபெற்ற ஆண்டு – 1759, 4. ஆங்கிலேயர்கள் தங்களது முதல் வணிக மையத்தை வங்காள விரிகுடா கடற்கரையில் உள்ள மசூலிப்பட்டினத்தில் நிறுவப்பட்ட ஆண்டு – 1611. இவற்றுள் தவறானவை எது?
12. ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட முதல் கோட்டை – புனித ஜார்ஜ் கோட்டை 2. வில்லியம் கோட்டை கட்டப்பட்ட ஆண்டு – 1700 3. பிளாசி போர் – 1757 4. பக்சார் போர் – 1764 5. இந்தியா ஆங்கில அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் வந்த ஆண்டு – 1888. இவற்றுள் தவறானவை எது?
13. 1. இந்தியாவில் முதல் பிரா வணிக மையத்தை சூரத் நகரில் நிறுவியவர் கரோன். 2. பிரான்ஸின் இரண்டாவது வர்த்தக மையத்தை மசூலிப்பட்டினத்தில் நிறுவியவர் மார்காரா. 3. பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுநராக ஜோசப் பிரான்காய்ஸ் டியூப்ளே என்பவர் நியமனம் செய்யப்பட்ட ஆண்டு – 1742. இவற்றுள் தவறானவை?
14. பொருத்துக : 1. இருட்டறை துயர சம்பவம் – a. 1756 – 1763, 2. முதல் கர்நாடகப் போர் – 1749 – 1754, 3. இரண்டாம் கர்நாடகப் போர் – 1746 – 1748, 4. மூன்றாம் கர்நாடகப் போர் – 1756
A. 1,2,3,4
B. 4,3,2,1
C. 2,3,4,1
D. 3,4,2,1
None
15. சரியான இணையை கண்டுபிடி: 1. அடையாறு போர் – 1746 2. ஆம்பூர் போர் – 1749 3. ஆற்காட்டு போர் – 1751 4. வந்தவாசி போர் – 1760
16. தவறான இனிய கண்டுபிடி : 1. அய்- லா- சப்பெல் உடன்படிக்கை – 1748 2. பாண்டிச்சேரி உடன்படிக்கை – 1755 3. பாரிசு உடன்படிக்கை – 1763
17. பொருத்துக : 1. முதல் ஆங்கிலேய மைசூர் போர் – 1790 – 1792, 2. இரண்டாம் ஆங்கிலேய மைசூர் போர் – 1767 – 1769, 3. மூன்றாம் ஆங்கிலேய மைசூர் போர் – 1780 – 1784, 4. நான்காம் ஆங்கிலேய மைசூர் போர் – 1799
A. 1,2,3,4
B. 4,3,2,1
C. 3,1,2,4
D. 2,4,1,3
None
18. தவறான இணையை கண்டுபிடி : முதல் ஆங்கிலேய மராத்திய போர் – 1775 – 1782, 2. இரண்டாம் ஆங்கிலேய மராத்திய போர் – 1803 – 1805, மூன்றாம் ஆங்கிலேய மராத்திய போர் – 1817 – 1818
19. போட்டித் தேர்வு மூலம் அரசு ஊழியர் நியமனம் என்ற கருத்தை முதன்முதலில் …….. ஆம் ஆண்டு பட்டயச் சட்டம் அறிமுகப்படுத்தியது.
20. ICS தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் இந்தியர் – சத்தியேந்திரநாத் தாகூர். 2. இந்தியாவில் முதன்முதலில் காவல் துறையை உருவாக்கியவர் காரன்வாலிஸ் பிரபு. 3. வங்காளத்தின் வில்லியம் கோட்டையில் முதல் உச்சநீதிமன்ற நீதிபதி சர் எலிஜா இம்பே ஆவார். 4. மதராஸ் உயர்நீதிமன்றத்தின் முதல் இந்திய தலைமை நீதிபதி சர் திருவாரூர் முத்துசாமி ஆவார். இவற்றுள் சரியானவை?
21. 1. துணைப்படை திட்டம் – 1848 2. வாரிசு இழப்பு கொள்கை – 1798. இவற்றுள் சரியானவை?
22. பொருத்துக : 1. நிலையான நில வருவாய் திட்டம் – தாமஸ் மன்றோ 2. ரயத்துவாரி முறை – வில்லியம் பெண்டிங் பிரபு, 3. மகல்வாரி – காரன்வாலிஸ் பிரபு.
23. தவறான இணையை கண்டுபிடி : 1. சாந்தல் கலகம் – 1855-56, 2. இண்டிகோ கலகம் – 1859-60, 3. பாப்னா கலகம் – 1873-76, 4. தக்காண கலகம் – 1875
24. சரியான இணையை கண்டுபிடி: 1. சம்பரான் சத்தியாகிரகம் – 1917-18, 2. கேடா சத்தியாகிரகம் – 1918, 3. மாப்ளா கிளர்ச்சி – 1921, 4. பர்தோலி சத்தியாகிரகம் – 1929-30
25. பஞ்சாப் விவசாயிகளை பாதுகாப்பதற்காக ……….. இல் " பஞ்சாப் நில உரிமை மாற்றுச் சட்டம் " நிறைவேற்றப்பட்டது.
26. 'வீரமங்கை', 'தென்னிந்தியாவின் ஜான்சிராணி' என அறியப்பட்டவர்…..
27. ஜூன் 1801 இல் மருது சகோதரர்கள் வெளியிட்ட பிரகடனம்………
28. ' இந்திய சுதந்திரப் போர் ' என்ற தனது நூலில் 1857 ஆம் ஆண்டு பெரும் புரட்சியை ' ஒரு திட்டமிடப்பட்ட தேசிய சுதந்திரப் போர்' என விவரித்தவர்………
29. ராணி லட்சுமிபாய் எப்பகுதியில் ஏற்பட்ட புரட்சியை வழிநடத்தினார்?
30. கீழ்க்கண்ட வகைகளில் தீரன்சின்னமலை யோடு தொடர்புடைய பகுதி எது?
31. பண்டைய இந்திய நகரமாக இருந்த தட்சசீலம் தற்போது வடமேற்கு பாகிஸ்தானில் உள்ளது. இதனை யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அறிவித்த ஆண்டு…….
32. நாளந்தா பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம்…..
33. ஸ்ரீரங்கத்தில் உள்ள அகோபில மடத்தில்……. கல்விக்காக தன்னுடைய குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளார்.
34. 1812 ஆம் ஆண்டு ……….. என்பவர் தரங்கம்பாடியில் 20 இலவசப் பள்ளிகளை நிறுவினார்.
35. இந்தியாவில் ஆங்கிலக் கல்வியின் மகா சாசனம் என்று அழைக்கப்படுவது……..
36. காந்தியடிகள் ……….. திட்டத்தின் மூலம் சுரண்டலையும் சமூக மையப்படுத்துதலையும் நீக்கிவிட்டு வன்முறையற்ற சமூக நிலையை உருவாக்க விரும்பினார்.
37. …… ஆம் ஆண்டு டிசம்பர் வரை கல்வித்துறை மாநில பட்டியலில் இருந்தது. ஆனால் தற்போது கல்வித்துறை பொது பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
38. அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சிதம்பரத்தில் அமைக்கப்பட்ட ஆண்டு……
39. இந்தியாவில் கல்வி மேம்பாட்டுக்காக ஆண்டுதோறும் மானியமாக ஒரு லட்சம் ரூபாய் தொகையை வழங்குவதற்கான ஏற்பாட்டினை செய்த பட்டய சட்டம் எது?
40. பள்ளிகளில் மதிய உணவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு……
41. " பருத்தி உற்பத்தியின் பிறப்பிடம் இந்தியா என்றும் அது உண்மையான வரலாற்று காலத்திற்கு முன்பே செழித்தோங்கி இருந்தது " என்று குறிப்பிடுபவர்……..
42. "ஆங்கிலேயர்கள் இந்தியாவின் வளங்களை சுரண்டுவதும் இந்தியாவின் செல்வங்களை பிரிட்டனுக்கு கொண்டு செல்வது மே இந்திய மக்களின் வறுமைக்கு காரணம்" என்பதை முதன் முதலில் ஏற்றுக் கொண்டவர்……..
43. அசாம் தேயிலை நிறுவனம் நிறுவப்பட்ட ஆண்டு…..
44. TISCO நிறுவனம் நிறுவப்பட்ட ஆண்டு……..
45. கம்பளி மற்றும் தோல் தொழிற்சாலைகள் காணப்படும் முக்கிய இடம்……..
46. இந்தியாவில் தொழில் மையம் அளித்த அழகு காரணம் அல்லாதது எது.?
47. பின்வருவனவற்றில் மக்களின் எந்த செயல்பாடுகள் கைவினைகளில் சாராதவை?
48. இந்தியாவின் முதல் மூன்று ஐந்தாண்டு திட்டங்களின் முக்கிய நோக்கமாக இருந்தது என்ன?
49. தொழில் புரட்சி நடைபெற்ற இடம்……
50. இந்தியாவின் பழமையான தொழில்…….