TNPSC FREE ONLINE TEST SERIES-CHAMPIONS ACADEMY

0
1076

JANUARY-03 முதல் நமது சாம்பியன் அகாடமி TNPSC FREE ONLINE TEST SERIES-ஐ நடத்த இருக்கிறது. இந்த SERIES-இல் தினமும் 100 கேள்விகள் கொண்ட தேர்வினை நடைபெறும். இந்த வாரம் நடைபெறும் தேர்விற்கான பகுதி (SYLLABUS)கீழே கொடுக்கப்பட்டுள்ளது. பாடப்பகுதியை தெளிவாக படித்து தேர்விற்கு முழுமையாக தயார் செய்து தேர்வினை எழுதுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது. இந்த வாரத்திற்கான தேர்வுகளுக்கான பாட பகுதி(SYLLABUS) கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தேர்வில் பங்கு பெற்று TNPSC தேர்வுகளில் வெற்றி பெறும் வாய்ப்பினை பெருக்கி கொள்ளுங்கள்.

இதேபோன்று ஒவ்வொரு வாரமும் நடைபெறக்கூடிய தேர்வுகளுக்கான பகுதி ஞாயிறு தோறும் நமது குழுக்களில் பகிரப்படும்.

DOWNLOAD ABOVE SYLLABUS PDF-CLICK HERE

CHAMPIONS ACADEMY TELEGRAM GROUP–JOIN NOW