TNPSC தேர்வர்களுக்கு வாட்ஸ்‌ஆப்‌ மூலமாக இலவசமாக மாதிரி வினாத்தாள்கள்‌

0
338

TNPSC GROUP 02, 2A, GROUP-04
போன்ற போட்டி தேர்வுகளுக்கு தயாராகும்‌
தேர்வர்களுக்கு வாட்ஸ்‌ஆப்‌ மூலமாக
இலவசமாக மாதிரி வினாத்தாள்கள்‌
அனுப்பப்படும்‌ என்று ஆட்சித்தமிழ்‌ ஐஏஎஸ்‌
அகாடமி அறிவித்துள்ளது. இந்த மாதிரி
வினாத்தாள்களைப்‌ பெற விரும்புவோர்‌,
தங்களது முழு முகவரியுடன்‌ TNPSC Model Question Papers}2022 என்று டைப்‌ செய்து,
98435 11188 என்ற மொபைல்‌ எண்களுக்கு
வாட்ஸ்‌ஆப்‌ வாயிலாக அனுப்பி முன்பதிவு
செய்து கொள்ள வேண்டும்‌ என
தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்த
அனைவருக்கும்‌ இ-புத்தகமாக (pdf வடிவில்‌)
5 மாதிரி வினாத்தாள்கள்‌ அனுப்பப்படும்‌.

மேலும்‌ விவரங்களுக்கு, ஆட்சித்தமிழ்‌
ஐஏஎஸ்‌ அகாதெமி, 142, ஜி.எஸ்‌.டி ரோடு,
குரோம்பேட்டை, சென்னை 44 என்ற
முகவரியை அணுகலாம்‌ எனவும்‌ தெரிவிக்கப்பட்டு ள்ளன.

மேலும் தொடர்புக்கு 7825813573, 8939467323, 9843511188, 9943955511, 9962600043 ஆகிய எண்கள் மூலமாக அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.