தென்காசியில் தமிழக அரசின் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்-2022

0
546

அனைவருக்கும் வணக்கம்…!

மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்-2022
நாள் : 09-01-2022
நேரம்: காலை 9 மணி முதல்
இடம்: இ.சி.ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தென்காசி.

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மகளிர் திட்டம், மாவட்ட நிர்வாகம் தென்காசி- சார்பாக மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.


➡️இம்முகாமில் 60க்கும் மேற்பட்ட தனியார் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளனர்.


எனவே வேலை நாடும் இளைஞர்கள் இம்மாபெரும் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம்.


➡️இதற்கு எவ்வித கட்டணமும் கிடையாது.


➡️8 ஆம் வகுப்பு முதல் ஐடிஐ, டிப்ளமோ, நர்சிங், பட்டப்படிப்பு & – என அனைத்து கல்வித்தகுதியினரும் கலந்து கொள்ளலாம்.


➡️முகாமிற்கு வரும்பொழுது உங்களுடைய பயோடேட்டா, ஆதார் கார்டு மற்றும் சான்றிதழ்களின் நகல்கள் கொண்டு வரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.


வேலை வாய்ப்பு முகாமிற்கு வரும் அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி வரவும்.
கலந்துகொள்ள விருப்பம் தெரிவிப்பவர்கள் கீழே உள்ள இணைப்பில் உள்ள google forms படிவத்தை பூர்த்தி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

(கீழே உள்ள click here பட்டனை அழுத்தி ரெஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்)

REGISTER NOW-CLICK HERE