12TH REVISION TEST TIMETABLE -2022/12ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வு கால அட்டவணை

0
790

2021-22 கல்வி ஆண்டில் பொதுத்தர்விற்கு முன்னால் மாணவர்களின் அடைவுத் திறனை சோதிக்கும் பொருட்டு பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில் முதல் மற்றும் இரண்டாம் திருப்புதல் தேர்வு நடைபெற இருப்பதாக கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதற்கான கால அட்டவணையை ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் அறியும் பொருட்டு வெளியிட்டுள்ளது.

12TH REVISION TEST TIMETABLE -2022/12ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வு கால அட்டவணை

கீழே உள்ள பட்டனை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

CLICK HERE