இல்லம் தேடிக் கல்வி ஒரு தன்னார்வ தொண்டு. கொரோனா பெருந்தொற்றுப் பரவல் சார்ந்த பொது முடக்க காலங்களில் அரசு பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் இழப்புகளை சரி செய்ய இல்லம் தேடிக் கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. பள்ளி முடிந்த பின்பு மாலை நேரங்களில் ‘இல்லம் தேடிக் கல்வி’ மையங்களில் கற்பித்தல் சேவையை தொடங்க இருக்கிறது.

இல்லம் தேடி கல்வி-App New Update
கீழே உள்ள click here பட்டனை அழுத்தி டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
Ilamthedi kalvi opp
I like this job.when i Stentend teaching interested.so i like this job.