இன்று 20 மாவட்டங்களுக்கு பள்ளி விடுமுறை|03-11-2021

0
467
school holiday

‌நவம்பர் 3, ‌கனமழை காரணமாக கீழ் கண்ட 20 மாவட்டங்களுக்கு இன்று (நவம்பர் 3, 2021) அறிவிக்கப்பட்டிருக்கிறது.


1.அரியலூர்‌

2. கடலூர்‌

3.புதுக்கோட்டை

4.மயிலாடுதுறை

5.விழுப்புரம்‌

6.காஞ்சிபுரம்‌

7.தஞ்சை

8.நாகை

9.பெரம்பலூர்‌

10.சென்னை

11.செங்கல்பட்டு

12.திருவள்ளூர்‌

13.ராணிப்பேட்டை

14. வேலூர்‌

15.திருச்சி

16.திருவாரூர்‌

17.நாமக்கல்‌

18.திருப்பத்தூர்‌

19.கள்ளக்குறிச்சி

20.கரூர்‌

ஆகிய 20 மாவட்டங்களில்‌ இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அம்மாவட்ட ஆட்சியர்கள்‌
அறிவித்துள்ளனர்‌.