தற்காலிகமாக 2774 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு

0
1014

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தற்காலிகமாக 2774 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு!!

முழு விபரங்களை காண கீழே உள்ள click here பட்டனை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

CLICK HERE