தமிழகத்தில் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் 26.11.2021

0
600
school holiday

தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக பல மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.

இன்று 26.11.2021 வெள்ளி கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களின் பட்டியல்

1. புதுக்கோட்டை

2. தூத்துக்குடி

3. விருதுநகர்

4. அரியலூர்

5. திண்டுக்கல்

6. திருநெல்வேலி

7. தென்காசி

8. தேனீ

9. பெரம்பலூர்

10.தஞ்சாவூர்

11. நாகப்பட்டிணம்

12. மயிலாடுதுறை

13. கடலூர்

14. கன்னியாகுமரி

15. சென்னை

16. திருவாரூர்

17. திருச்சி

ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

1. நாமக்கல்

2. இராமநாதபுரம்

3. மதுரை

4. சிவகங்கை

5. திருவண்ணாமலை

6.விழுப்புரம்

7. கள்ளக்குறிச்சி

8. செங்கல்பட்டு

9. காஞ்சிபுரம்

10. திருவள்ளூர்

ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை