ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் – தமிழ் நாடு பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியீடு

0
375

ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் – தமிழ் நாடு பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியீடு!!!

ஏற்கனவே மத்திய அரசு ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் என்று அறிவித்திருந்த நிலையில் நேற்று தமிழக அரசு ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் என்று அறிவித்துள்ளது. இதன் மூலம் 80, 000ஆசிரியர்கள் பயன்பெறுகிறார்கள்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையை கீழே உள்ள Click here பட்டனை அழுத்தி டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

Click here