ஆட்சித் தமிழ் ஐ ஏ எஸ் அகாடமி வழங்கும் டி.என்.பி.எஸ்.சி பாடநூல்கள்

0
947

ஆட்சித் தமிழ் ஐ ஏ எஸ் அகாடமி வழங்கும் டி.என்.பி.எஸ்.சி பாடநூல்கள்

15 ஆண்டுகளாக தமிழகத்தில் அதிகப்படியான வெற்றியாளர்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் நமது ஆட்சி தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி தற்போது டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் பயன்பெறும் வகையில் தேர்வில் கேள்விகள் எடுக்கப்படும் முக்கியமான பாடப்புத்தக பகுதிகளை தொகுத்து பாடநூல்களாக வழங்குகிறது. டி.என்.பி.எஸ்.சி தேர்வர்களுக்கு இது நிச்சயம் பயனுள்ளதாக அமையும் என்பதால் டவுன்லோட் செய்து பயன்பெறுங்கள்.

பாடநூல் என்பது…

டி.என்.பி.எஸ்.சி பாடநூல் என்பது டி.என்.பி.எஸ்.சி-யின் புதிய பாடத்திட்டத்தின்படி தொகுக்கப்பட்ட சமச்சீர் பாடங்களின் தொகுப்பு. இதுதானே… இது தான் இணையதளத்திலேயே கிடைக்கிறதே… எல்லாம் எனக்குத் தெரியும்… என்பவர்களுக்கு இது பயன்படாது. உண்மையில், எப்படி படிப்பது? எதைப் படிப்பது? சமச்சீர் பாடங்களை எங்கிருந்து துவங்குவது? யாராவது வழிகாட்ட மாட்டார்களா? என்ற தேடல் உள்ளவர்களுக்கு வழிகாட்டுவது மட்டுமே இதன் நோக்கம்.
இதில், சமச்சீர் புத்தகங்களை அப்படியே கொடுக்காமல், டி.என்.பி.எஸ்.சி_யின் புதிய பாடத்திட்டத்தின்படி தொகுத்துள்ளோம். தேவைப்படும் தலைப்புகளில் பழைய பாடப்புத்தக பாடங்களையும் இணைத்துள்ளோம்.

வெற்றி நிச்சயம்!

நன்றி! வாழ்த்துக்கள்!

இப்படிக்கு,
ச.வீரபாபு,
இயக்குனர்,
ஆட்சித்தமிழ் ஐ.ஏ.ஸ் அகாடமி,
சென்னை_44.

ஆட்சித் தமிழ் ஐ ஏ எஸ் அகாடமி வழங்கும் டி.என்.பி.எஸ்.சி பாடநூல்கள்

கீழே உள்ள CLICK HERE பட்டனை கிளிக் செய்து பாடநூலினை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

TEXT BOOK TAMIL MEDIUMENGLISH MEDIUM
01Download Download
02Download
03DownloadDownload
04DownloadDownload
05DownloadDownload
06Download
07Download Download
08DownloadDownload
09DownloadDownload
10DownloadDownload
11DownloadDownload
12DownloadDownload
13Download Download
14DownloadDownload
15DownloadDownload
16DownloadDownload
17DownloadDownload
18DownloadDownload
19
20
21
22
23
24
S. NOSTUDY MATERIAL DOWNLOAD
1CURRENT AFFAIRS-நடப்பு நிகழ்வுகள்(TN GOVT, SURESH, SHINE, SHANKAR, NAKKIRAN)CLICK HERE
2தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வழங்கும் TNPSC பாடக்குறிப்புகள் தொகுப்புCLICK HERE
3SURESH IAS ACADEMY STUDY MATERIALSCLICK HERE
4ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம் மாதிரி வினாத்தாள்கள் |AYAKUDI MARATHADI COACHING TNPSC MODEL QUESTIONSCLICK HERE
5TNPSC STUDY MATERIALS-GROUP-2, 2A,4, TNUSRB, TNTET, LAB ASSISTANT, BANK EXAMCLICK HERE
6TNPSC PREVIOUS YEAR QUESTION COLLECTIONSCLICK HERE
7TNUSRB PSYCHOLOGY AND APTITUDE STUDY MATERIAL COLLECTIONSCLICK HERE
8TNPSC GROUP-1,2,2A,04 EXAM PREVIOUS YEAR QUESTION COLLECTION -2011-2019(TM & EM)CLICK HERE
96 ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை தமிழ் இலக்கண பகுதி முக்கிய குறிப்புகள்-COLLECTIONSCLICK HERE
10GENERAL SCIENCE IMPORTANT MCQS COLLECTION-TNPSC| LAB ASSISTANTCLICK HERE
11TNHRCE STUDY MATERIAL & PREVIOUS YEAR QUESTION COLLECTION|இந்து அறநிலையத்துறை தேர்வு கையேடு & வினாத்தாள்கள் தொகுப்புCLICK HERE
12TNFUSRC FOREST EXAM PREVIOUS YEAR QUESTION COLLECTIONSCLICK HERE
13SBI CLERK BANK EXAM- PREVIOUS YEAR QUESTION COLLECTIONS & CURRENT AFFAIRSCLICK HERE