PG TRB PSYCHOLOGY QUIZ-02
1.ஆளுமையை மதிப்பு கொள்கை அடிப்படையில் விளக்கியவர்?
யுங்
வாட்சன்
ஸ்பராங்கர்
பிராய்ட்
2.
பெர்சனோ என்பதன் பொருள்
எண்ணம் உடையவர்
முகமூடி உடையவர்
அறிவு உடையவர்
முழுமை உடையவர்
3.
வழிகாட்டுதலின் நோக்கங்களை விளக்கியவர்
கார்ல் ரோஜர்ஸ்
எஃப் சி தார்ன்
ஆண்டர்சன்
வாட்சன்
4.
முதன்முதலில் உளவியல் பரிசோதனைக்கு வித்திட்டவர்
வெபர்
யுங்
ஹெல்
சிக்மன்ட் பிராய்டு
5.
ஜெர்மனியில் லீட்சிக் என்ற இடத்தில் முதல் ஆய்வுக் கூடத்தை நிறுவியவர்
வில்லியம் மக்டூகல்
கார்ல் ரோஜர்ஸ்
சிக்மன் பிராய்ட்
வில்லியம் வுண்ட்
6.
ஒரு குழந்தை எத்தனை மாதத்தில் தன் தாயை அடையாளம் கண்டு சிரிக்க தொடங்குகிறது
1-2
3-4
4-5
7-8
7.
குமரப் பருவம் என்பது மனித வாழ்க்கையில் ஆரம்ப நிலையின் தொகுப்பு என்று கூறியவர்
சிக்மன்ட் பிராய்டு
ரூஸோ
அரிஸ்டாட்டில்
ராஸ்
8.
ஜீக்ஸ் குடும்பங்களை ஆராய்ச்சி செய்தவர்
கட்டர் டு
டக்டேல்
வெஸ்லர்
வெபர்
9.
காலி கோக் குடும்பங்களை ஆராய்ச்சி செய்தவர்
டக்டேல்
கட்டர் டு
பாவ்லோ
ஹல்
10.
ஆக்க நிலைநிறுத்தம் மூலம் கற்றலை விளக்கியவர்
தார்ண்டைக்
பாவ்லோ
ஸ்கின்னர்
கோலர்