PG TRB PSYCHOLOGY QUIZ-01

0
4104

PG TRB PSYCHOLOGY QUIZ-01

1.50-70 வரை நுண்ணறிவு தீவு பெற்றவர்கள்
மூடர்கள்
முட்டாள்கள்
பேதையர்
மேதை


2.
இசை நாட்டச் சோதனையுடன் தொடர்புடையவர்
ஸீசோர்
பீனே
தர்ஸ்டன்
கால்டன்


3.
இயல்பூக்க கொள்கையை உருவாக்கியவர்
சிக்மன்ட் பிராய்டு
வில்லியம் மக்டூகல்
வில்லியம் வுண்ட்
பாவ்லோ


4.
குழு காரணி கொள்கையை அறிமுகப்படுத்தியவர்
ஸ்பியர் மேன்
தாண்டைக்
தர்ஸ்டன்
கில்போர்டு


5.
உளப்பகுப்பாய்வு கோட்பாட்டினைக் உருவாக்கியவர்
சிக்மண்ட் பிராய்டு
வில்லியம் மக்டூகல்
டிட்ச்னர்
வெபர்


6.
மனித நேய உளவியலை அறிமுகப்படுத்தியவர்
சிக்மன்ட் பிராய்டு
வாட்சன்
கார்ல் ரோஜர்ஸ்
யுங்


7.
ஆயத்தை விதியை அறிமுகப்படுத்தியவர்
பாவ்லோ
தார்ண்டைக்
ஸ்கின்னர்
கோலர்


8.
ரோசர் மைத்தட சோதனையில் பயன்படுத்தப்படும் அட்டைகளின் எண்ணிக்கை
12
15
24
10


9.
பயிற்சி விதி முக்கியத்துவம் கொடுப்பது
தண்டனை
பயிற்சி
பரிசு
அன்பு


10.
கெஸ்டால்ட் என்ற ஜெர்மானிய வார்த்தையின் பொருள்
அழகு
முழுமை
தொடக்கம்
நடத்தை