INDIAN RIVERS-TNPSC GEOGRAPHY NOTES

0
1022

📚📚📚 புவியியல் 📚📚📚

🌊🌊 IMPORTANT RIVERS 🏞️

கிருஷ்ணா ஆறு எந்த மாநிலத்தில் உருவாகிறது? -📝 மகாராஷ்டிரா

📚கிருஷ்ணா ஆறு எந்த மலையில் உருவாகிறது? -📝 மேற்குத்தொடர்ச்சி மலை

📚அரபிக்கடலில் கலக்கும் ஆறுகள்? -📝 நர்மதை, தபதி, மாஹி, சமர்பதி

📝தென்னிந்தியாவின் கங்கை என அழைக்கப்படும் ஆறு? -📝 காவிரி

📚 மத்தியப்பிரதேசத்தில் உள்ள அமர்கண்டாக் பீடபு மியில் உற்பத்தியாகும் ஆறு? – 📝நர்மதை

📚 கிழக்கில் இருந்து மேற்கு நோக்கிப் பாயும் ஆறுகள்? – 📝நர்மதை, தபதி, மாஹி

📚 குடகு மலையில் உற்பத்தியாகும் ஆறு? -📝 காவிரி ஆறு

📚 மகாநதி, கோதாவரி, காவிரி, கிருஷ்ணா ஆகிய ஆறுகள் பாயும் திசை? – 📝கிழக்கு

📚கொய்னா, பீமா, முசி, துங்கபத்ரா மற்றும் பெடவாறு எவற்றின் முக்கிய துணையாறுகளாகும்? -📝 கிருஷ்ணா

📚 நீரின் அளவு மழைப் பொழிவிற்கு ஏற்றாற்போல் மாறுபடும் ஆறுகள்? -📝 தீபகற்ப ஆறுகள்

📚திகாங் என்ற மலை இடுக்கின் வழியாக இந்தியாவிற்குள் நுழையும் ஆறு? – 📝பிரம்மபுத்ரா

📚 3.13 இலட்சம் சதுர.கி.மீ பரப்பளவு வடிநிலத்தைக் கொண்ட ஆறு? -📝 கோதாவரி

📚ஆந்திரப் பிரதேசத்தின் வழியாகப் பாய்ந்து ஹம்சலாதேவி என்ற இடத்தில் வங்காள விரிகுடாவில் கலக்கும் ஆறு? – 📝கிருஷ்ணா ஆறு

📚 காவிரி ஆறு, திருச்சிராப்பள்ளிக்கு முன் ——— அருகே கொள்ளிடம், காவிரி என இரண்டு பிரிவுகளாக பிரிகிறது. – 📝ஸ்ரீ ரங்கம்

📚 வாகி, கோமை, அருணாவதி, அனெர், நீசு, புரெ, பஞ்சரா மற்றும் போரி ஆகியன எந்த ஆற்றின் துணை ஆறுகளாகும். – 📝தபதி

📚 ஜோக் நீர்வீழ்ச்சி எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது? -📝 கர்நாடக மாநிலம்