PG TRB PSYCHOLOGY QUIZ-03

0
1008

PG TRB PSYCHOLOGY QUIZ-03

1.வாக்கெடுப்பு எந்த உளவியல் முறையின் ஓர் வகை
பட்டியல் முறை
வினா வரிசை முறை
புறத்தேற்று ஙுண்முறை
அகநோக்கு முறை


2.
நாம் கோபத்தில் நமது முகம் சிவக்கிறது இதனை அறியும் முறை
உற்றுநோக்கல் முறை
அகநோக்கு முறை
புற நோக்கு முறை
பட்டியல் முறை


3.
முதிர்ச்சி அடைந்த ஒருவரின் கவனத்தின் அளவு
5
8
7
6


4.
நுண்ணறிவு ஏழு வகைப்படும் என்று கூறியவர்
வெபர்
வெஸ்லர்
தர்ஸ்டன்
ஸ்பியர் மென்


5.
வடிவமைப்பு கோட்பாடு
டிட்ச்னர்
எஃப் சி தார்ன்
சிக்மன்ட் பிராய்டு
வில்லியம் மக்டூகல்


6.
சமரச அறிவுரைப் பகர்தல் அறிமுகப்படுத்தியவர்
கார்ல் ரோஜர்ஸ்
வில்லியம்ஸ்
எப் சி தார்ன்
வில்லியம் மக்டூகல்


7.
மறைமுக அறிவுரை பகர்தல் அறிமுகப்படுத்தியவர்
எப் சி தார்ன்
வில்லியம் மக்டுகல்
வில்லியம்ஸ்
கார்ல் ரோஜர்ஸ்


8.
உந்த குறைப்பு கோட்பாடு
யுங்
ஹல்
ஜங்
டிட்சனர்


9.
நுண்ணறிவு சோதனையின் தந்தை
கில்போர்டு
தர்ஸ்டன்
ஸ்பியர்மேன்
ஆல்பிரட் பீனே


10.
நுண்ணறிவு கட்டமைப்பு கோட்பாட்டினைக் உருவாக்கியவர்
தர்ஸ்டன்
ஸ்பியர்மேன்
கில்போர்ட்
தார்ண்டைக்