சென்னை உயர்நீதிமன்றத்தில் 3557 காலி பணியிடங்கள் அறிவிப்பு- கடைசி நாள்- 09.07.2021- How to Apply – முழு விவரம்

0
320

நீதித்துறை ஆட்சேர்ப்பு பிரிவு, மெட்ராஸ் உயர்நீதிமன்றம், தமிழ்நாடு நீதித்துறையில், ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள பதவிகளின் தன்மையை பொறுத்து, தமிழ்நாடு அடிப்படை பணி சிறப்பு விதிகளின் கீழ் பல்வேறு பணியிடங்களை நிரப்ப (1) அலுவலக உதவியாளர் மற்றும் பல (வகுப்பு:-Illன் கீழ் உள்ள பதவிகள்) மற்றும் (2) துப்புரவு பணியாளர் மற்றும் பல (வகுப்பு – IVன் கீழ் உள்ள பதவிகள்) தனித்தனியே அறிவிக்கைகள் வெளியிடப்பட்டது. (அறிவிக்கை எண்கள்.59-122/2021, நாள் 18.04.2021).
மேற்கண்ட அறிவிக்கைகளுக்கு இணையதளம் வாயிலாக பதிவு செய்ய மற்றும் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் 09.07.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த காலிப்பணியிடங்களுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது? மற்றும் விண்ணப்பிக்கும் முறைகள் முழு விளக்கத்துடன் கீழே உள்ள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளது..

(கீழே உள்ள click here பட்டனை அழுத்தி Notification Pdf-ஐ டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்)