STUDENTS SPECIAL CORNER -004

0
380

அன்பார்ந்த மாணவச் செல்வங்களே..

உங்கள் அனைவரையும் தமிழ் மடல் இணையதளம் அன்போடு வரவேற்கிறது. நாங்கள் இந்த பகுதியில் மாணவர்கள் புதிதாக பல செய்திகள், தகவல்களை அறிந்து கொண்டு அறிவினை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் பொதுஅறிவு, நடப்பு நிகழ்வுகள், அறிவியல் உண்மைகள், தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, தன்னம்பிக்கை கதைகள், ஸ்போக்கன் இங்கிலீஷ் உள்ளிட்ட பலவற்றை இந்த பகுதியில் தொகுத்து வழங்க இருக்கிறோம். மாணவர்கள் இதனை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

STUDENTS SPECIAL CORNER -004

➡️கலாம் ஒரு அதிசயம் -சுகி சிவம்

➡️நீட் தேர்விற்கு தயாராவது எப்படி?

➡️Best Motivation for Youngsters

➡️உங்கள் மொபைலில் அனிமேஷன் கார்ட்டூன் வீடியோ தயார் செய்வது எப்படி?

➡️டயனோசர் அழிந்த வரலாறு தெரிந்து கொள்ளுங்கள்

➡️தமிழ்நாட்டில் ஆட்டோ ஏன் மஞ்சள் நிறத்தில் உள்ளது? -IAS தேர்வில் கேட்கப்பட்ட வினாவும் விடையும்

Note: The above videos from our site are not created by us. These videos are for only Learning Purpose for Students. All the credits go for YouTubers who created the videos

STUDENTS SPECIAL CORNER -003click here