STUDENTS SPECIAL CORNER -003

0
438

அன்பார்ந்த மாணவச் செல்வங்களே..

உங்கள் அனைவரையும் தமிழ் மடல் இணையதளம் அன்போடு வரவேற்கிறது. நாங்கள் இந்த பகுதியில் மாணவர்கள் புதிதாக பல செய்திகள், தகவல்களை அறிந்து கொண்டு அறிவினை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் பொதுஅறிவு, நடப்பு நிகழ்வுகள், அறிவியல் உண்மைகள், தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, தன்னம்பிக்கை கதைகள், ஸ்போக்கன் இங்கிலீஷ் உள்ளிட்ட பலவற்றை இந்த பகுதியில் தொகுத்து வழங்க இருக்கிறோம். மாணவர்கள் இதனை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

STUDENTS SPECIAL CORNER -003

💥💥IAS -ஆவதற்கு என்ன செய்ய வேண்டும்?

💥💥Actor Sivakarthikeyan’s Advice to Students about Good touch and Bad touch

💥💥அதிகமான பாடப்பகுதியை விரைவில் படிக்க எளிமையான ட்ரிக்ஸ்

💥💥கின்னஸ் சாதனையில் இடம் பிடிப்பது எப்படி?

💥💥பூச்சி உண்ணும் தாவரங்கள் பூச்சிகளை பிடித்து உண்பதை பாருங்கள்

💥💥எந்த நாட்டில் சட்டப்படி பருமனாக இருப்பது குற்றம்? – IAS தேர்வில் கேட்கப்பட்ட வினாவும் விடையும்

Note: The above videos from our site are not created by us. These videos are for only Learning Purpose for Students. All the credits go for YouTubers who created the videos

STUDENTS SPECIAL CORNER -002 – Click here