STUDENTS SPECIAL CORNER -002

0
665

அன்பார்ந்த மாணவச் செல்வங்களே..

உங்கள் அனைவரையும் தமிழ் மடல் இணையதளம் அன்போடு வரவேற்கிறது. நாங்கள் இந்த பகுதியில் மாணவர்கள் புதிதாக பல செய்திகள், தகவல்களை அறிந்து கொண்டு அறிவினை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் பொதுஅறிவு, நடப்பு நிகழ்வுகள், அறிவியல் உண்மைகள், தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, தன்னம்பிக்கை கதைகள், ஸ்போக்கன் இங்கிலீஷ் உள்ளிட்ட பலவற்றை இந்த பகுதியில் தொகுத்து வழங்க இருக்கிறோம். மாணவர்கள் இதனை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

✅️அப்துல் கலாம் மாணவர்களுக்கு கூறிய அறிவுரை

✅️தினம் ஒரு தலைவர்: பாரதி ஒரு ஞானி சுகி சிவம்

✅️எப்பொழுதும் பாசிட்டிவாக இருப்பது எப்படி?-டாக்டர் வி எஸ் ஜிதேந்த்ரா

✅️+2 முடித்த வணிகவியல் மாணவர்கள் அடுத்து என்ன படிக்கலாம்?

✅️மோகனுக்கு 1995-இல் பத்து வயது. 1990-இல் 15 வயது. இது எப்படி சாத்தியம்? IAS தேர்வில் கேட்கப்பட்ட வினாவும் விடையும்

✅️செஸ் விளையாடுவது எப்படி? இப்போதே கற்றுக்கொள்ளுங்கள்.

STUDENTS SPECIAL CORNER -001- Click here

Note: The above videos from our site are not created by us. These videos are for only Learning Purpose for Students. All the credits go for YouTubers who created the videos