STUDENTS SPECIAL -01

0
279

அன்பார்ந்த மாணவச் செல்வங்களே..

உங்கள் அனைவரையும் தமிழ் மடல் இணையதளம் அன்போடு வரவேற்கிறது. நாங்கள் இந்த பகுதியில் மாணவர்கள் புதிதாக பல செய்திகள், தகவல்களை அறிந்து கொண்டு அறிவினை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் பொதுஅறிவு, நடப்பு நிகழ்வுகள், அறிவியல் உண்மைகள், தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, தன்னம்பிக்கை கதைகள், ஸ்போக்கன் இங்கிலீஷ் உள்ளிட்ட பலவற்றை இந்த பகுதியில் தொகுத்து வழங்க இருக்கிறோம். மாணவர்கள் இதனை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1)நீயே தலைவன்- சுகி சிவத்தின் தன்னம்பிக்கை வரிகள்

2)தினம் ஒரு தலைவர் – கனவுகளின் காதலன் அப்துல் கலாம்

3)ஆங்கிலம் கற்போம் – தினம் 20 வாக்கியங்கள்

4)+2 முடித்ததும் Biology மாணவர்கள் அடுத்து என்ன படிக்கலாம்?

5)கப்பல் எப்படி கடலில் மிதக்கிறது தெரியுமா?

6)முட்டையும் பாலும் தரும் விலங்கினம் எது? – IAS தேர்வில் கேட்கப்பட்ட வினா விடை

Note: The above videos from our site are not created by us. These videos are for only Learning Purpose for Students. All the credits go for YouTubers who created the videos