
Breaking News: 10 ம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிப்பு!

தமிழகத்தில் கொரொனொ பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு தமிழக அரசு வரும் பத்தாம் தேதி காலை 4 மணி முதல் 24 ஆம் தேதி வரை முழு வருடங்கள் அமல்படுத்துவதாக அறிவித்துள்ளது.
தற்போதைய உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீக்கப்பட்டு முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது பற்றிய முழுமையான தகவல்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது.
Lock Down details pdf