எந்த எந்த வகை பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணிக்கலாம் எந்த வகையான பேருந்துகளில் பயணிக்க அனுமதி இல்லை என்பதை இந்த பதிவில் காணலாம்.

0
436

கீழ்காணும் பேருந்துகளில் மகளிர் தமிழக அரசின் திட்டத்தின் கீழ் இலவசமாக பயணிக்கலாம்.

மேற்கண்ட அரசு பேருந்துகளை தவிர மற்ற (கீழ்காணும்) பேருந்துகளில் மகளிர் தமிழக அரசின் திட்டத்தின் கீழ் இலவசமாக பயணிக்க இயலாது.