இலவச நீட் பயிற்சி|NEET 2021 FREE COURSE

0
370

Hello Future Doctors !

நீட் தேர்வுக்கு தயாராக இருக்கும் மாணவ மாணவியருக்கு ஒரு அற்புத வாய்ப்பு! வீட்டில் இருந்தபடியே இந்த இலவச NEET 2021 பயிற்சியில் கலந்து கொண்டு பயன்பெறுங்கள்.
வரும் திங்கள் முதல் வகுப்புகள் ஆரம்பம். விருப்பமுள்ளவர்கள் முன்பதிவு செய்து கொள்ளுங்கள். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அதிகமாக பகிருங்கள்.
Daily Free Test
Daily Class
Group Discussion
Youtube Lectures
Live sessions
Weekly Exams
The Crash Course for NEET 2021 Batch will start from Monday (03-05-2021)

Students who are willing to join the crash course….Please fill the form👇

Its completely free🎉 Join Our whatsapp and telegram Group 👇