கோவேக்சின், கோவிட் ஷீல்டு இரண்டில் எந்த தடுப்பூசி சிறந்தது?| தடுப்பூசி பற்றிய முக்கிய விபரங்கள்

0
457

கொரோனா பெருந்தொற்றை சமாளிக்க நாடு முழுவதும் பல தயாரிப்பு நிறுவனங்களின் தடுப்பூசிகள் வலம் வந்துகொண்டிருக்கின்றன. பலருக்கும் கோவேக்சின் சிறந்ததா? இல்லை கோவிட் ஷீல்டு சிறந்ததா இல்லை ரஷ்யாவின் ஸ்பூட்னிக் தடுப்பூசிக்கு காத்திருக்கலாமா என்று சிந்தித்து வருகின்றனர்.

இது குறித்து தென்காசி, அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவர் கூறிய காணொளி.