வைரலாகும் விவேக் சார் மீம்ஸ்கள்

0
680

நடிகர் விவேக் உடல் நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலையில் காலமானார். இதைத் தொடர்ந்து திரையுலக பிரபலங்கள் ரசிகர்கள் தங்களது அஞ்சலியை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக அவரது சமூக சேவையை பாராட்டும் விதத்திலும் அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதத்திலும் மீம்ஸ் கிரியேட்டர்களால் உருவாக்கப்பட்ட மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றது.

It is noteworthy that many have recorded their tribute by planting saplings in order to truly and moderately pay homage to these memes.