மருத்துவர் மற்றும் செவிலியருக்கு தமிழக அரசின் வேலைவாய்ப்பு | கொரோனா தடுப்பு பணிகள்

0
237

கொரோனா நோய் தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில், நிலைமையை சமாளிக்க சென்னை மாநகராட்சியில் மருத்துவர் மற்றும் செவிலியருக்கான பணியிடங்கள் ஒப்பந்த ஊதியத்தில் நிரப்பப்படுகின்றன.