ரூ.2,80,000/- ஊதியத்தில் கோல் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு அறிவிப்பு !!!!

0
626

ரூ.2,80,000/- ஊதியத்தில் கோல் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு அறிவிப்பு !!!!

மத்திய அரசு நிறுவனமான கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் உருவாகியுள்ளதாக புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவ்வறிவிப்பில் Manager பணியிடங்களுக்கு திறமையும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வளைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

நிறுவனம்Coal India Limited
பணியின் பெயர்Manager
பணியிடங்கள்22
கடைசி தேதி19.04.2021
விண்ணப்பிக்கும் முறைவிண்ணப்பங்கள்
Coal India பணியிடங்கள் :

Manager பணிக்கு 22 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

வயது வரம்பு :

அதிகபட்சம் 36-55 வயதிற்கு மிகாமல் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Coal India கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்லூரிகளில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.60,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,80,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பத்தாரர்கள் Test/ Personal Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமை உள்ளவர்கள் 19.04.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Coal India Limited Recruitment Notification PDF